From cbose@... Tue Nov 27 08:22:16 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 16:22:17 -0000
Received: (qmail 34945 invoked from network); 27 Nov 2001 16:22:16 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 16:22:16 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 16:22:15 -0000
Received: from vsnl (unknown [203.199.242.73]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 115BCE46E for ; Tue, 27 Nov 2001 21:55:29 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011127171609.0081a9e0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 27 Nov 2001 17:16:09 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] FW: 5KuRu100
In-Reply-To: <9tt9h6+cbf1@eGroups.com>
References: <9tnhr7+foo6@eGroups.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13512

அன்புள்ள திரு நாக சுப்பிரமணியம்,

தங்களிடம் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிடும் சங்க நூல் வரிசை இல்லையா? பொதுவாக
சங்க இலக்கிய நூல்கள் அனைத்திற்கும் அவையே சிறந்த உரை நூல்களாகும். உரை மட்டுமின்றி அனைத்து
விளக்கங்களூம் இருக்கும்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை


At 11:37 AM 11/26/01 -0000, you wrote:
>இந்தக் கேள்வியை மீண்டும் முன்னிலைப் படுத்துவதற்கு மன்னிக்கவேண்டும் !
>முதல்முறை பதில் ஏதும்
வரவில்லை :-(
>