From naga ganesan@... Wed Nov 28 04:02:03 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Nov 2001 12:02:04 -0000
Received: (qmail 81083 invoked from network); 28 Nov 2001 12:02:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Nov 2001 12:02:04 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Nov 2001 12:02:03 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.126] by n11.groups.yahoo.com with NNFMP; 28 Nov 2001 12:01:40 -0000
Date: Wed, 28 Nov 2001 12:00:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ayyaa---?aaththaa--?
Message-ID: <9u2jl7+3jo0@eGroups.com>
In-Reply-To: <3.0.6.32.20011127141054.007acc10@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 735
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.229.15
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13520
--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> நம் வீடுகளில் கூட பெண் குழந்தைகளை டேய், இங்க வாடா, இல்லடா என்று ஒரு
பையனை அழைப்பது போல
> அழைப்பது ஒரு அன்பின் வெளிப்பாடே.
>
பால்மயக்கு.
திணை, பால்மயக்கங்கள் தாங்கள் குறிப்பதுபோல் அன்புபற்றியன.
திருமதி. கமலாதேவி அவர்கள் அம்பாளை "அடி, ஆத்தா" என்பதைச்
சொல்கிறார். இதன் உச்சம் தெலுங்குப் பாடல்களில்தான்:
அன்னமாச்சார்யா, தன்னை அலர்மேல்மங்கையாகப் பாவித்து
பெருமாளை தாசிவீட்டுக்குப் போய் குடும்பம் நடத்துவதாக
நன்றாய்த் திட்டுவார். தெலுஇங்கு ஈலக்கியத்தில் உரிமையுடன்
சொல்லும் விரச வார்த்தைகள் தமிழில் இல்லை.
ஈங்கே, நாயக்கர் கால இலாகியத்தைச் சிந்திக்கலாம்.