From naga ganesan@... Wed Nov 28 04:17:27 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Nov 2001 12:17:27 -0000
Received: (qmail 71196 invoked from network); 28 Nov 2001 12:17:26 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Nov 2001 12:17:26 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Nov 2001 12:17:26 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.133] by n8.groups.yahoo.com with NNFMP; 28 Nov 2001 12:17:26 -0000
Date: Wed, 28 Nov 2001 12:17:23 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhavam
Message-ID: <9u2kkj+bvc7@eGroups.com>
In-Reply-To: <9u05di+foig@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1947
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.229.15
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13521

--- In agathiyar@y..., "Nagasubramanian Chokkanathan"
wrote:
> அன்புள்ள திரு. நா.கணேசன்,
>
> > நாயக-நாயகி 'பாவம் என்றால் இகவி-கடவுளைக் குறிக்கவேண்டும்.
> > இந்தப் பாட்டில் அது உண்டா?
>
> இல்லை :-(
> ஆனால், நாயக-கிபாவம் கடவுளைப்பற்றிய பாடல்களாக மட்டும்தான் இருக்க வேண்டும்
> என்பது கட்டாயமா ?
> ஔவை ஆணாக எண்ணிப் பாடியதையே நான் குறிப்பிட்டேன். பிழையிருந்தால்
> தயைகூர்ந்து சுட்டுக !
>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.

ஆண்புலவர் பெண்ணாயும், பெண்கவி ஆணாயும் தங்களை உருவகித்துப்
பாடுவது சங்க இலக்கியத்திலும், பிற மொழி இலக்கியங்களிலும் உண்டு.

ஆனால், தான் (சாதாரணமாக, ஒரு ஆண்கவி) பெண்ணாகி, கடவுளை
ஆணாகப் பாவித்துப் பாடுதலையே முதலில் நாயக-நாயகி 'பாவம்
என்று வரையறுத்தனர். ஆத்மா-கடவுள் => ஆடுமகள்-கண்ணன் (உ-ம்), ...

ஈதை, முதலில் வரையறுத்தது ஆழ்வார் பாசுரங்களுக்கு மணிப்ரவாள
உரைசெய்தோர் தான். அவர்கள் சொல்வது: "ஞானத்தில் தன்பேச்சு,
ப்ரேமத்தில் பெண்பேச்சு". அதாவது, ஞானத்தை விளக்க ஆணாக
ஆழ்வார் பாடுவார், ஆனால் பெருமாளிடம் காதலைவிளக்கப்
பெண்ணாகத் தன்னை வரித்துக்கொள்வார்.

~சூபி இலக்கியத்தில் பெண்ணாக கடவுள்தன்மை வர்ணிக்கப்படுவது
தமிழ் இலக்கியத்துக்கு மாறுபட்டது.
http://groups.yahoo.com/group/agathiyar/message/13417

சூபி இலக்கிய வளர்ச்சி வடவிந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான்
கலந்தபோது உருவானது. இதில் இந்தியாவின் பங்கென்ன
என்பது ஆராயப்படல்வேண்டும். சூபிகள் பின்னீடாகவே
தென்னிந்தியா வருகின்றனர்,

அன்புடன்,
நா. கணேசன்

பி. கு.: பாலக்காட்டுச் சித்தூரில் நடக்கும் கொங்கன்படை
பற்றிய வரலாற்று, மாந்தவியல் கட்டுரையை முதல்
15 பக்கம் ஸ்கேன் செய்து மடற்குழுவில் வலையேற்றினேன்.
இன்னும் சுமார் 10 பக்கம் பாக்கி. (5 பக்கம்: கட்டுரைத்
தொடர், 1 பக்கம் வரைபடம், 4 பக்கம் - 8 புகைப்படங்கள்).
அந்த jpg கோப்புகளைப் இறக்குமதி செய்யச் செல்லவேண்டிய சுட்டி:
http://groups.yahoo.com/group/S_India/messages