From aysh@... Wed Nov 28 17:28:12 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Nov 2001 01:28:13 -0000
Received: (qmail 57065 invoked from network); 29 Nov 2001 01:28:13 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 29 Nov 2001 01:28:13 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Nov 2001 01:28:10 -0000
Received: (qmail 17674 invoked from network); 29 Nov 2001 06:38:40 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.137) by 0 with SMTP; 29 Nov 2001 06:38:40 +0530
To: Subject: RE: [agathiyar]Ramana Maharishi
Date: Thu, 29 Nov 2001 06:59:45 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <007801c177e2$c64f8920$4580d6d2@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Message-Num: 13528
அன்புள்ள மதுரபாரதி,
சுவையான கட்டுரை. தொடருங்கள். ரமண மகரிஷி எங்கள் பக்கத்து ஊரான
மானாமதுரையில் சில காலம் வசித்ததாகக் கேள்விப் பட்டேன்.
உண்மையா?
'ரமணர்' எழுந்தருளி முடித்ததும் 'ரமணன்' உலா தொடரும். தொடரச்
சொல்லிக் கேட்டுக் கொண்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அகத்தியத்தில் உறுப்பினர்களாக இருந்து, இங்கே எதுவும் எழுதாத ஆனால்
எல்லாவற்றையும் படிக்கும் அன்பர்கள் சிலரும் எனக்குத் தனியஞ்சலில்
'தொடரவும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு
நன்றியோடு நான் விடுக்கும் பதில் வேண்டுகோள் - 'நாங்கள் பத்து
பதினைந்து பேர் தான் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறோம்.
நீங்களும் எழுத வாருங்கள்."
anbudan,
EraMurukan
----
----- Original Message -----
From: Ganapathi S
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, November 27, 2001 6:32 PM
Subject: [agathiyar]Ramana Maharishi
நாமும் அதைப் பின்னால் தொடருவோமா?.....
அன்புடன்
மதுரபாரதி
[Non-text portions of this message have been
removed]