From nkannan@... Thu Nov 29 02:02:24 2001
Return-Path: X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Nov 2001 10:02:24 -0000
Received: (qmail 84453 invoked from network); 29 Nov 2001 10:02:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 29 Nov 2001 10:02:24 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Nov 2001 10:02:23 -0000
X-eGroups-Return: nkannan@...
Received: from [10.1.10.105] by n3.groups.yahoo.com with NNFMP; 29 Nov 2001 10:02:22 -0000
Date: Thu, 29 Nov 2001 10:02:22 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: National Highway # 4
Message-ID: <9u513e+n4ja@eGroups.com>
In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3487
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 80.131.93.55
From: "Dr.Narayanan Kannan" X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 13533
முருகு:
தமிழ்நாடு நெடுஞ்சாலை கொலைக்களமே! ஒவ்வொருமுறை இந்தியா வரும்போது
இப்படி ஏதாவது. ஒருமுறை, மகராஜபுரம், அடுத்தமுறை பண்டரிபாய் (தப்பி
விட்டார், உடல் ஊனத்துடன், இருந்தாலும்), ஒருமுறை, தன் தாயின் ஈமக்
கிரிகைக்கு அமெரிகாவிலிருந்து வந்த என் நண்பனை கட்டபொம்மன் கொன்று
விட்டான். சென்றமுறை சென்னையில் காருக்குள்ளிலிருந்து நான் பயந்து
கத்தியதைக் கண்டு வீட்டார் சிரித்தனர். இந்தியப் பயணம் என்பது 'மரணத்துள்
வாழ்வோம்' என்பதுதான்.
இங்கு விபத்து என்பது இல்லாமல் இல்லை. ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பி
வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், இங்கு சாலை விபத்துக்களை
கவனமாக ஓட்டினால் தவிர்க்கலாம். நான் பார்த்தவரை சிங்கை, ரொம்ப நிதானம்.
டென்மார்க்கில் ஒரு சாலையோர வசனம்: "டென்மார்க் மிகச் சின்ன நாடு, எனவே
ஒவ்வொரு குடிமகனும் விலை மதிப்பற்றவர். சாலையில் கவனமாக ஓட்டுங்கள்.
சாலை விதிகளை மதியுங்கள்" என்று. இந்தியாவில் எதற்கு மதிப்பு இருக்கிறது?
உயிரை மதிக்க??
கண்ணன்
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> அன்பர் அப்தும் ரஹீமை எனக்குத் தெரியாது. என்றாலும், அவருக்கும் அவர்
> குடும்பத்தாருக்கும் இந்தப் புனிதமான நோன்புக் காலத்தில் ஏற்பட்ட துயரம்
> நெஞ்சைக் கனக்க வைக்கிறது.
>
> தமிழக நெடுஞ்சாலைகள் கொலைக் களங்களாக மாறி வெகு நாளாகி
> விட்டது. மலேசியாவில், அமீரகத்தில் எல்லாம் நெடுஞ்சாலைப் பயணம்
> பாதுகாப்பானதா?
>
> anbudan,
> EraMurukan
>
>
>
> From the Hindu dated 29th Nov 2001
>
>
> Six of family killed in accident, on way to
> airport
>
> By K. Manikandan
>
> KANCHEEPURAM, NOV. 28. Six persons of an Ambur
> family were among eight
> killed on the spot in a head-on collision at
> Thirumangalam on National Highway 4
> early this morning.
>
> They were on their way to the Chennai airport to
> receive a relative, Mr. Abdul
> Rahim, who was returning from Sharjah for the
> first time in two years since he took
> up a Gulf job.
>
> A little over 1 km from the Sunguvarchathiram
> police station, their Tata Sumo and a
> tractor-trailer collided.
>
> The deceased are Ms. Fathima (40), wife of Mr.
> Abdul Rahim, their two sons
> Basheer (14) and Shabir (12); Mr. Sanarullah (42)
> and Ms. Sayenaaz (43), brother
> and sister of Mr. Abdul Rahim, six- year- old
> Dhansur, son of Mr. Sanarullah; Mr.
> Wayeezillah, a friend of the family, and
> 24-year-old Yeththaas, driver of the Tata
> Sumo.
>
> The injured were Mr. Nissar Ahmed (19), son of
> Mr. Abdul Rahim, and the driver
> and cleaner of the tractor-trailer, which was
> carrying chemicals from the Chennai
> Harbour to Ranipet.
>
> The driver of the trailer lorry, Palani (21), has
> been detained.
>
> Mr. Abdul Rahim was an unconsolable man. Amidst
> tears, he said at the
> Sriperubudur Government Hospital, where the
> bodies were kept for post-mortem,
> that he had booked a flight for Monday night but
> it was cancelled, forcing him to
> take another flight last night.
>
> -----