From ganapathi s@... Thu Nov 29 10:20:04 2001
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Nov 2001 18:20:04 -0000
Received: (qmail 84261 invoked from network); 29 Nov 2001 18:20:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 29 Nov 2001 18:20:04 -0000
Received: from unknown (HELO mailweb25.rediffmail.com) (203.199.83.29) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Nov 2001 18:20:03 -0000
Received: (qmail 16291 invoked by uid 510); 29 Nov 2001 18:21:09 -0000
Date: 29 Nov 2001 18:21:09 -0000
Message-ID: <20011129182109.16290.qmail@...>
Received: from unknown (24.4.254.96) by rediffmail.com via HTTP; 29 Nov 2001 18:21:09 -0000
MIME-Version: 1.0
Reply-To: "Ganapathi S" To: agathiyar@yahoogroups.com
Subject: Re: RE: [agathiyar]Ramana Maharishi
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S" X-Yahoo-Message-Num: 13546
அன்பின் முருகு,
உங்களுக்கும் மனமுவந்து வரவேற்ற, வரவேற்க நினைத்து ஆனால் எழுதாத அனைத்து அகத்தியோருக்கும் நன்றி.
ரமணர் பிறந்த iடம் திருச்சுழி. நான் படித்த புத்தகங்களில் திருச்சுழி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்கள்தான் குறிப்பிடப் படுகின்றன. மானாமதுரையில் iருந்ததாகத் தெரியவில்லை. அப்படிச் சொல்லுகிற புத்தகம் அல்லத் நபர் இருந்தால் குறிப்பு அனுப்பவும். பயனுடையதாக இருக்கும்.
அன்புடன்
மதுரபாரதி
On Thu, 29 Nov 2001 era.murugan_achwin wrote :
> அன்புள்ள மதுரபாரதி,
>
> சுவையான கட்டுரை. தொடருங்கள். ரமண மகரிஷி எங்கள் பக்கத்து ஊரான
> மானாமதுரையில் சில காலம் வசித்ததாகக் கேள்விப் பட்டேன்.
> உண்மையா?
>
>> EraMurukan