From sakthia@... Fri Nov 30 01:50:49 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Nov 2001 09:50:49 -0000
Received: (qmail 11992 invoked from network); 30 Nov 2001 09:50:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 30 Nov 2001 09:50:49 -0000
Received: from unknown (HELO mail06) (202.9.174.11) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Nov 2001 09:50:47 -0000
Received: from mail pickup service by mail06 with Microsoft SMTPSVC; Fri, 30 Nov 2001 13:33:27 +0530
Received: from sakthia ([202.9.181.189] unverified) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Fri, 30 Nov 2001 10:32:24 +0530
Message-ID: <001501c1795b$a03e3220$bdb509ca@sakthia>
To: References: <20011129175525.5708.qmail@...>
Subject: Re: YOGIYAAR Rasiththa Thirukkarththikai-Nal-poem--ALL PL-- comment!--
Date: Fri, 30 Nov 2001 10:28:14 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 30 Nov 2001 05:02:24.0875 (UTC) FILETIME=[335CB3B0:01C1795C]
From: "kaviyogivedham" X-Yahoo-Message-Num: 13554
யோகியார்-வேதம்-30-11-01-திருக்கார்த்திகை தினம்.
****************************************
யின்று யான் ரசித்த மிக நல்ல கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.கவிமாமணி மதிவண்ணன்--எழுதியது
யிது.விசயபாரதம்-அக்டோ-யிதழில்வெளிவந்தது.(யோகியார்)-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
----'தேவராய் எம்மை ஆக்குக'--
^^^^^^^^^^^^^^^^^^(கவிமாமணி மதிவண்ணன்)-
முத்தான தேவியர் மூவரைத்தொழுதோம்!
.முழுமையாய் ஆசிபெற்றோம்!
.மும்மூன்று நாட்கள் மலைமகள்,அலைமகள்
.கலைமகள் கருணை உற்றோம்!
பத்தான நாளிலே வெற்றியைப் பற்றினோம்!
.பண்பாடிப் பரவுகின்றோம்!
.பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
.பராசக்தி!போற்றுகின்றோம்!