From jaybee@... Fri Nov 30 04:40:15 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Nov 2001 12:40:13 -0000
Received: (qmail 18558 invoked from network); 30 Nov 2001 12:40:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 30 Nov 2001 12:40:13 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Nov 2001 12:40:14 -0000
Received: from user (sp-103-145.tm.net.my [210.186.103.145]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNM005IT5V08H@...> for agathiyar@yahoogroups.com; Fri, 30 Nov 2001 20:40:13 +0800 (SGT)
Date: Fri, 30 Nov 2001 20:41:04 +0800
Subject: Hype cycle and ALavandhAn
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3.0.3.32.20011130204104.006e6758@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13562


அன்பர்களே,

பல துறைகளிலும் நாள்தோறும் பற்பல சொற்கள் பிறந்தவண்ணம்
இருக்கின்றன.
அவற்றில் சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட சொல் 'hype cycle'.
அதனைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்:

hype cycle (noun)

A sequence of events experienced by an overly-hyped product or
technology, including a peak of unrealistic expectations followed by
a valley of disappointment when those expectations aren't met.

"The Hype Cycle was devised by Jackie Fenn, an analyst at the US
research firm Gartner Group, to demonstrate what happens when
cutting-edge new technologies are introduced."

--Peter Wilson-Smith, "Fund managers take fright over Myners,"
Financial News, March 26, 2001

இந்தச்சொல்லுக்கு ஏற்றதொரு எடுத்துக்காட்டு:
சமீபத்தில் திரைக்கு வந்த 'ஆளவந்தான்'.

இந்தப்படத்தைப்பற்றித் திருப்பித்திருப்பித்திருப்பித்திருப்பி, அளவுக்கு மீறி,
மலேசிய தனியார் தொல்லைக்காட்சியான வானவில், prime time எனப்படும்
நேரங்களில் preview காட்டிக்கொண்டும் பேட்டிகளைக்காட்டிக்கொண்டும்
இருந்தார்கள்.
சலிப்பும் அலுப்பும் கடுப்பும் கரிப்பும் கசப்பும் ஏற்படும் அளவுக்கும்
மேலாக அதனைக் காட்டினார்கள். அதுவும் ஒவ்வொரு மணி நேரம்.
ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை 'ஆளவந்தாஆஆஆஆஆஆ~~~~....ன்ன்ன்'
என்ற ஓலம்.
இப்போது அந்தப் படத்தைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுடன்
பேசியவர்களைக்கூட இன்னும் இங்கு சந்திக்கமுடியவில்லை.
Hype cycle hype cycle என்று கதைக்கிறீர்களே. இதுதானய்யா
ஆளவந்தான்.(நன்றி புதுமைப்பித்தன் - பொன்னகரம்)

அன்புடன்

ஜெயபாரதி

====================================