From jaybee@... Sat Dec 01 04:57:21 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 12:57:18 -0000
Received: (qmail 47238 invoked from network); 1 Dec 2001 12:57:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 12:57:17 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 12:57:19 -0000
Received: from user (sp-103-33.tm.net.my [210.186.103.33]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNO00JIV1BC6L@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Dec 2001 20:57:13 +0800 (SGT)
Date: Sat, 01 Dec 2001 20:58:09 +0800
Subject: Re: [agathiyar] Re: Ramblings and rumblings
In-reply-to: <9uajd2+76c2@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011201205809.0077532c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011130185331.006f2ac4@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13586

At 12:45 PM 12/1/01 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> ஆனால் 'சில்'லென்று ஐஸ்
தண்ணீர் இருக்கும். இதற்கும் ஆங்கிலத்தின்
>> chill-லுக்கும் தொடர்பு இருக்கிறதா, என்ன?
>>
'சில்லல்லவா சில்லல்லவா, காதல் நயகரா...'
>> 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே'
என்று
>> டீயார் மகாலிங்கம் 'ஆடவந்த தெய்வத்தில்' பாடுகிறார். அதென்னது, சிறுநெருஞ்சி
>> பூப்பது
சில்லென்றா இருக்கும்?
>
> சில் என்றால் தமிழில் சிறுஇ என்றே அர்த்தம். சில்லென்று பூத்த
> =
சிறிதாய்ப் பூத்த. சில்லி = சிறியது (இது cell, computer chip
> இரண்டுக்கும்
பொருந்தும்).
>
> "சில்லல்லவா, சில்லல்லவா, காதல் நயகரா" - து நிச்சயம்
> ஆங்கில வார்த்தை
chil. தமிழ், ஏனை இந்திய மொழிகளில்
> ஆங்கிலம் நன்கு வேர்விட்டு வளர்கிறது.தமிழ் மொழிப்
பள்ளிகள் குறையக்
> குறைய, அரசாங்கம் புது வாத்தியார்களை அமர்த்தாது விட,
> கிராமப் பள்ளிகள்
அழிய, அழிய - தமிழ் என்னாகுமோ?
>
>> நாம் ஏன் 'கொல்'லென்று சிரிக்கிறோம்? யாரைக்
கொல்லவேண்டும்,
>> ஏன் கொல்லவேண்டும்? அல்லது 'கொல்' என்ற ஓசை எழுகிறதா?
>
> வேறொன்று.
தமிழில் கொல் என்னும் அசைச்சொல் உண்டு.
> யாது கொல்? யாவன் கொல்?, ... இதுஇ "சொல்"
என்பதுதான்
> என்று தமிழ்ப் பேரா. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதியிருக்கிறார்கள்.
>
> அன்புடன்,
>
நா. கணேசன்



குறளிலும் மேற்சொன்ன 'கொல்' வரும். 'அணங்கு கொல்'
போன்ற சொற்பிரயோகங்கள் உண்டு.
ஆனால் 'கொல்' லென்ற சிரிப்பில் வரும் 'கொல்' இதுவல்ல.

அன்புடன்

ஜெயபாரதி
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->