From muguntharaj@... Sat Dec 01 05:21:05 2001
Return-Path:
X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 13:21:05 -0000
Received: (qmail 42083 invoked from network); 1 Dec 2001 13:21:04 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 13:21:04 -0000
Received: from unknown (HELO web21108.mail.yahoo.com) (216.136.227.110) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 13:21:04 -0000
Message-ID: <20011201132103.97175.qmail@...>
Received: from [210.187.61.67] by web21108.mail.yahoo.com via HTTP; Sat, 01 Dec 2001 05:21:03 PST
Date: Sat, 1 Dec 2001 05:21:03 -0800 (PST)
Subject: My Introduction
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <1007201691.498.79072.w107@yahoogroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "S. Muguntharaj"
X-Yahoo-Profile: muguntharaj
X-Yahoo-Message-Num: 13588

அன்புள்ள அகத்தியர் உறுபினர்களே!

நான் அகத்தியர் குழுவுக்கு புதியவன்,
iன்று தான் சேர்ந்தேன், சேர்ந்த உடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்ற செய்தியை பார்தேன்,
iதோ என்னைப்பற்றிய விபரம்
உன்மையான பெயரும் முகுந்தராஜ் தான்.
தமிழ் iந்தியன், பிறந்தது நாமக்கல்(தமிழ்நாடு) , தற்போது iருப்பது
மலேசியாவில்.
தமிழ் iணையம் , எரும்புகள் மற்றும் டிஸ்கி குழுக்களில் iருப்பவர்களுக்கு என்னை
தெரிந்து iருக்கும்,,,
தமிழ் iனையத்தில் கடந்த 3 வருடமாக iருக்கிறேன். ஜெயபாரதியின்
எழுத்துக்களை அங்கு நிறைய படித்திருக்கிறேன்.....தற்போது கோலாலம்பூரில்
நடைபெற்ற மாநாடு சமய்த்தில் அவரின் புத்தகத்தை படிக்க
நேர்ந்தது...மறுபடியும் my interest in his articles got
renewed. அப்பறம் தற்போது ஒரு வழியாக அகத்தியருக்குள் வந்து
விட்டேன்... iன்னும் நிறைய படிக்கலாம் iல்லையா......அதான் :)

அன்புடன்,
முகுந்தராஜ்

--- agathiyar Moderator
wrote:
>
> New entrants are requested to introduce themselves
> with real names, place, background and areas of
> interest in Tamil.
>
> This list has been named as 'Agathiyar' as a tribute
> to the Tamil Sage, Siddhar - Agasthyar.
>
> Best Regards
> Dr.Jayabarathi
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Buy the perfect holiday gifts at Yahoo! Shopping.
http://shopping.yahoo.com