From naga ganesan@... Sat Dec 01 05:43:04 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 13:43:07 -0000
Received: (qmail 35508 invoked from network); 1 Dec 2001 13:43:06 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 13:43:06 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 13:43:04 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.104] by n4.groups.yahoo.com with NNFMP; 01 Dec 2001 13:43:04 -0000
Date: Sat, 01 Dec 2001 13:43:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: uRavukaL - 3
Message-ID: <9uamp7+10dfu@eGroups.com>
In-Reply-To: <4.3.0.20011130150430.00ced280@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1213
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.220
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13589
--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
>இதற்கு அணையாக சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, எயினந்தை, ஆந்தை, பூந்தை
>என்ற சங்க காலப் புலவர்களின் பெயரை எடுத்துக் கூறி அவற்றைத்
> தந்தையில் புணர்த்திப் பெறுவதைக் காட்டிலும் அந்தையில் இருந்து பெறுவது மிக எளிது
>என்று இளங்குமரன் நிறுவுவார்.
இந்தப் பெயர்கள் இன்றும் கொங்குநாட்டுக் கூட்டங்களில் வழங்கிவருகின்றன.
இவற்றின் இலக்கணம் தொல்காப்பியத்தில் தரப்பட்டுள்ளது:
கீரன் + தந்தை = கீரந்தை
ஆதன் + தந்தை = ஆந்தை
சாத்தன் + தந்தை = சாத்தந்தை
பூதன் + தந்தை = பூந்தை (பூத்தந்தை என்றும் சொல்வர்).
இதுபற்றி விளக்கமாக அறிய
இராவணகாவியம் பாடிய புலவர் அ. குழந்தை அவர்களின்
கொங்குநாட்டு வரலாறு படித்தருள்க.
காட்டுகள்:
அ) வா. செ. குழந்தைசாமி, (கணிப்பொறி எழுத்து
இதமிழ்நாட்டில் முதலில் அமைத்த கா. செ. செல்லமுத்து)
ஆந்தை கூட்டத்தார்
ஆ) பவானி ஆற்றுக்குக் கரையிட்டு, நாட்டை வளப்படுத்தித்தந்து,
பின் தானும், தன் வம்சாவளியாரும் தான் வெட்டிய
வாய்க்கால் ( 53 மைல் நீளம்) பாசனத்தில் விளைந்த
நெல்லை உண்பதில்லை என்று அறிவித்து உறவினரோடு வேறூர் புகுந்த
காளிங்கராயன் சாத்தந்தை.
(தற்கால அரசியல்வாதிகள் இதற்கு நேர்மாறு.)