From harikris@... Sat Dec 01 06:08:14 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 14:08:16 -0000
Received: (qmail 64724 invoked from network); 1 Dec 2001 14:08:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 14:08:15 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 14:08:11 -0000
Received: (qmail 15599 invoked from network); 1 Dec 2001 19:28:57 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.90) by 202.144.76.18 with SMTP; 1 Dec 2001 19:28:57 +0530
Message-ID: <003701c17a9f$fc0bb920$5a83d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" Subject: Prayer
Date: Sat, 1 Dec 2001 19:37:00 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13593
அன்பர்களே,
பழைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். கவிஞர் அமரர் தம்பி சீனிவாசனின் அருமையான தொகுதி (காலத்தின் ஓரத்தில்) கிடைத்தது. அதிலிருந்து ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்ஒரு சொல்லால் இன்னொரு நெஞ்சின்
ஏக்கம் சிறிதே நீங்குமோ
என்ஒரு கீதம் மற்றவர் வாழ்வில்
iஇனிமை சற்றே சேர்க்குமோ
என்ஒரு பணியால் அந்நியர் பாரம்
iஇம்மியேனும் குறையுமோ
என்iஇறையே நீ அத்தகு சொல்லும்
இiசையும் பணியும் அருளாயோ.
இப்படி ஒரு மனத்தை மட்டும் எனக்குக் கொடு என்று நான் கவிஞருடைய பிரார்த்தனையில் சேர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
[Non-text portions of this message have been removed]