From muguntharaj@... Sat Dec 01 06:22:23 2001
Return-Path: X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 14:22:21 -0000
Received: (qmail 24663 invoked from network); 1 Dec 2001 14:22:20 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 14:22:20 -0000
Received: from unknown (HELO web21101.mail.yahoo.com) (216.136.227.103) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 14:22:22 -0000
Message-ID: <20011201142222.87889.qmail@...>
Received: from [210.187.61.67] by web21101.mail.yahoo.com via HTTP; Sat, 01 Dec 2001 06:22:22 PST
Date: Sat, 1 Dec 2001 06:22:22 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: My Introduction
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9uanf8+4mob@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "S. Muguntharaj" X-Yahoo-Profile: muguntharaj
X-Yahoo-Message-Num: 13594
அன்பு நாக கனேசன்,
உங்கள், வாழ்த்துக்கு நன்றி ,
என்னோட சொந்த ஊர், சேந்தமங்கலமேதான். உங்களுக்கு நல்ல
நினைவாற்றல்,,,,
சிறு வயதில் பள்ளி செல்லும் போது எல்லாம் பேட்டையார் வீட்டு
(நாமகிரிப்பேட்டை கிருஷ்னனுக்கு எங்கள் ஊரில் வழங்கும் பெயர்)
வழியாகதான் செல்லுவது வழக்கம். அவருடையது பிரதான சாலையில் உள்ள வீடு
.
அவ்வப்போது அவர் வீட்டினுள் பயிற்சி செய்துகொண்டு iருக்கும் போது அவர்
iசையை கேட்டபடி பள்ளிக்கு நடந்து சென்றதும் உண்டு......
அன்புடன்.
முகுந்தராஜ்.
--- naga_ganesan@... wrote:
>
> தாங்கள் தமிழ்-உலகத்தில் எனது தகுதரம் பற்றிய கேள்விக்கு
> (bacckward
> compatibility) பதில் அளித்தீர்கள். நன்றி. உங்கள் ஊர்
> சேந்தமங்கலமா?
> (profile-ல் பார்த்தேன்.)
>
> நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஊர் ஆயிற்றே!
>
> தங்கள் தமிழும், வளமும் பொலிவதாக,
> நா. கணேசன்
>
> --- In agathiyar@y..., "S. Muguntharaj"
> wrote:
> > அன்புள்ள அகத்தியர் உறுபினர்களே!
> >
> > நான் அகத்தியர் குழுவுக்கு புதியவன்,
> > iன்று தான் சேர்ந்தேன், சேர்ந்த உடன் தங்களை அறிமுகப்படுத்திக்
> கொள்ள
> > வேண்டும் என்ற செய்தியை பார்தேன்,
> > iதோ என்னைப்பற்றிய விபரம்
> > உன்மையான பெயரும் முகுந்தராஜ் தான்.
> > தமிழ் iந்தியன், பிறந்தது நாமக்கல்(தமிழ்நாடு) , தற்போது iருப்பது
> > மலேசியாவில்.
> > தமிழ் iணையம் , எரும்புகள் மற்றும் டிஸ்கி குழுக்களில் iருப்பவர்களுக்கு
> என்னை
> > தெரிந்து iருக்கும்,,,
> > தமிழ் iனையத்தில் கடந்த 3 வருடமாக iருக்கிறேன். ஜெயபாரதியின்
> > எழுத்துக்களை அங்கு நிறைய படித்திருக்கிறேன்.....தற்போது
> கோலாலம்பூரில்
> > நடைபெற்ற மாநாடு சமய்த்தில் அவரின் புத்தகத்தை படிக்க
> > நேர்ந்தது...மறுபடியும் my interest in his articles got
> > renewed. அப்பறம் தற்போது ஒரு வழியாக அகத்தியருக்குள் வந்து
> > விட்டேன்... iன்னும் நிறைய படிக்கலாம் iல்லையா......அதான் :)
> >
> > அன்புடன்,
> > முகுந்தராஜ்
> >
__________________________________________________
Do You Yahoo!?
Buy the perfect holiday gifts at Yahoo! Shopping.
http://shopping.yahoo.com