From eramurug@... Sat Dec 01 20:13:07 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 04:13:04 -0000
Received: (qmail 47284 invoked from network); 2 Dec 2001 04:13:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 04:13:03 -0000
Received: from unknown (HELO web14802.mail.yahoo.com) (216.136.224.218) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 04:13:06 -0000
Message-ID: <20011202041305.24029.qmail@...>
Received: from [210.214.133.243] by web14802.mail.yahoo.com via HTTP; Sat, 01 Dec 2001 20:13:05 PST
Date: Sat, 1 Dec 2001 20:13:05 -0800 (PST)
Subject: incongruity
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20011202114401.007a6bc0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13623

ஒத்திசைவை விட முரணே மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காலையில் தொலைக்காட்சிப் பெட்டித் தடங்களில் தாவிக் கொண்டிருந்தபோது
கண்ணில் பட்டது :

செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு அஞ்சலி உற்சவம் (surya TV -
malayalam). இசைக்கலைஞர்கள் மேடையில் கூட்டமாகக் கர்நாடக
சங்கீதத்தை வயலினில் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னால் மர
மேஜை போட்டு உட்கார்ந்து, மூக்குக் கண்ணாடியோடு ஒருவர் காகிதங்களை
மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மேஜையில் ரப்பர் ஸ்டாம்ப்பும்,
ஸ்டாம்ப் பேடும் பிரதானமாகத் தெரிகின்றன.

அன்புடன்,
இரா.முருகன்


__________________________________________________
Do You Yahoo!?
Buy the perfect holiday gifts at Yahoo! Shopping.
http://shopping.yahoo.com