From kgesu@... Sun Dec 02 16:20:18 2001
Return-Path: X-Sender: kgesu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Dec 2001 00:20:19 -0000
Received: (qmail 81947 invoked from network); 3 Dec 2001 00:20:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 3 Dec 2001 00:20:19 -0000
Received: from unknown (HELO smtp9.jaring.my) (61.6.32.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 3 Dec 2001 00:20:18 -0000
Received: from pd.jaring.my (j57.glg86.jaring.my [161.142.207.191]) by smtp9.jaring.my (8.11.4/8.11.4) with ESMTP id fB30KDj12284 for ; Mon, 3 Dec 2001 08:20:15 +0800 (MYT)
Message-ID: <3C0BA5E3.A66E4057@...>
Date: Mon, 03 Dec 2001 08:18:43 -0800
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] test
References: <20011202090143.9594.qmail@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: "Re.Ka" X-Yahoo-Message-Num: 13650
சரியாக வந்திருக்கிறது. நன்றி.
ரெ.கா.
"era.murugan achwin" wrote:
> எனக்குத் தெரிந்த சில தகவல்கள் :
>
> இந்திய மொழி அல்லாதவற்றில் மொழிபெயர்க்கப் பட்ட படைப்புகள் :
>
> 1) தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - ஆங்கில மொழி பெயர்ப்பு -
> 'The sins of Appu's mother' ('Sins'-ஐச் சேர்த்தவர்
> பதிப்பாளர்)
>
> 2) சுந்தர ராமசாமியின் 'கோயில் காளையும் உழவு மாடும்' - அங்கேரிய
> மொழி பெயர்ப்பு
>
> 3) கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - ஆங்கில மொழியாக்கம்
> (அண்மையில்)
>
> 4) பாமாவின் 'கருக்கு' - ஆங்கில மொழிபெயர்ப்பு (அண்மையில் - லட்சுமி
> ஹோல்ஸ்த்ரம்)
>
> 5) ஆண்டு தோறும் வெளிவரும் 'கதா சிறுகதைத் தொகுப்புகள்' வாயிலாக,
> ஆங்கிலத்தில் -
> சோ.தர்மன், ஜெயமோகன், பாவண்ணன், இரா.முருகன், தஞ்சை பிரகாஷ்
> முதலியோரின் சிறுகதைகள்
>
> 6) தமிழ்ப் புதுக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (பல கவிஞர்களின்
> கவிதைகள்) அண்மையில் வெளியானது.
>
> பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டவற்றில் நினைவு
> வருகின்றவை :
>
> 1) மலையாளம் - ஜெயகாந்தனின் சிறுகதைகள் (சி.ஏ.பாலன்
> மொழிபெயர்ப்பு), சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே சில குறிப்புகள் -
> (ஆற்றூர் ரவிவர்மா மொழிபெயர்ப்பு), சுஜாதாவின் 'நைலான் கயிறு'
> முதலிய நாவல்கள்
>
> இவை தவிர, தமிழ்ச் சிறுகதைகள் நிறைய மலையாளத்தில் மொழிபெயர்க்கப்
> பட்டுள்ளன. (என்னுடையவை உட்பட)
>
> 2) இந்தி - அகிலனின் சித்திரப் பாவை (ஞான பீட விருதுக்கு அப்புறம்),
> பல சிறுகதைகள் - சாகித்ய அகாதமி மூலம்
>
> 3) அனைத்து இந்திய மொழிகளிலும் - 'புதுமைப் பித்தன் சிறுகதைகள்',
> 'ஜெயகாந்தன் சிறுகதைகள்'
>
> வேறு தகவல்கள் கிடைத்தால் எழுதுகிறேன்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Buy the perfect holiday gifts at Yahoo! Shopping.
> http://shopping.yahoo.com
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/