From harikris@... Mon Dec 03 09:20:10 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Dec 2001 17:20:07 -0000
Received: (qmail 14741 invoked from network); 3 Dec 2001 17:20:07 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 3 Dec 2001 17:20:07 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 3 Dec 2001 17:20:08 -0000
Received: (qmail 22894 invoked from network); 3 Dec 2001 22:40:37 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.128.223) by 202.144.76.18 with SMTP; 3 Dec 2001 22:40:37 +0530
Message-ID: <014701c17c4d$08198220$df80d6d2@...>
To: References: Subject: Re: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வ ந்தவர்கள்
Date: Mon, 3 Dec 2001 22:49:47 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13660
முருகு,
வந்துவிட்டேன். நாடக நிகழ்ச்சிகள் முழுவதும் தொகுத்துப் பார்த்தால் 18 நாட்கள்என்று என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அதற்குள், அரசன், அமைச்சன், படை, பட்டாளம் எல்லாம் நுழைந்து வரக்கூடிய சுரங்கப் பாதை! தோண்டியவர்கள் மூன்று பேர். சுந்தரர் 'அருங்கை வருந்த அமைத்த சுருங்கை' என்று நாடகம் வேறு சொல்கிறது. பல இடங்களில் நிகழ்வுகள் உதைத்தாலும், நடிக்க முடியாத நாடகம்தான் என்றாலும்,படிக்கிற காலத்தில் கையை விட்டு இறக்கினதில்லை. போதை தரும்படியான நடை. அதுவும் "வாழியநின் மலரடிகள் மௌனதவ முனிவ" என்றாரம்பிக்கும் சிவகாமி சரிதம் (பெயர் சரியாகச் சொன்னேனா?)
என்று துடிப்போடு நடக்கும் கவியழகு. (72ல்படித்தது. முப்பது வருடங்கள்!)
அந்த வகையில் இலக்கியம். மற்ற வகையில் ஞான் நிங்கள் பக்கமாணு.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: era.murugan_achwin
To: agathiyar@yahoogroups.com
Sent: Monday, December 03, 2001 4:37 PM
Subject: RE: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்
அன்புள்ள திரு.சிங்கை கிருட்டிணன்,
'மனோன்மணியம்' 'நீராடும் கடலுடுத்த' வை ஒதுக்கி விட்டால் எந்த வகையில் இலக்கியம்?
தமிழின் முதல் நாடகம் அது என்று எத்தனை வருடமாக நம் தமிழாசிரியர்கள் பிள்ளைகளை
ஏமாற்றி வருகிறார்கள்!
anbudan,
EraMurukan
[Non-text portions of this message have been removed]