From cbose@... Mon Dec 03 09:28:42 2001
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Dec 2001 17:28:40 -0000
Received: (qmail 89014 invoked from network); 3 Dec 2001 17:28:40 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 3 Dec 2001 17:28:40 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 3 Dec 2001 17:28:41 -0000
Received: from vsnl (unknown [203.199.242.246]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 46499CDFD for ; Mon, 3 Dec 2001 23:02:03 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011203230115.007ea8e0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 03 Dec 2001 23:01:15 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Re: Ramblings and rumblings
In-Reply-To: <4.3.0.20011202230649.00cf44a0@...>
References: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A9840B7@... ys.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13661
அன்பர்களே,
==================
At 11:11 PM 12/2/01 +0300, you wrote:
>At 04:05 PM 12/02/2001 +0530, you wrote:
>
>துண்டாக்கப் பட்ட கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி (அது அவ்வளவு சிறிதாக இருக்காது); மொந்தைக்
>கருப்பட்டியில் இருந்து சில்லிய கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி. சாப்பிட்டிருக்கிறீர்களோ? அமிழ்தம் போன்றது.
=====================================
இன்றும் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் தாண்டினால் சில்லுக் கருப்பட்டி ஓலைக் கொட்டானில்
கிடைக்கிறது. ஆனால் முழுமையும் இனிப்பாக இருக்காது. மிகச் சிறிய அளவில் காரமும் (இஞ்சி அல்லது
சுக்காக இருக்கும்) இணைந்து கருப்பாக இல்லாமல் வெல்லத்தின் நிறத்தின் வாய்க்குள் போட்டு அடக்கி
கடிக்காமல் தொடர்ந்து சுவைத்துக் கொண்டே இருக்கும் வகையில் இருக்கும். விடுமுறைக்கு ஊருக்குப் போனால்
அதில் மூன்று கொட்டான்கள் எடுத்துப் போட்டு வழி நெடுக காரை ஓட்டிக் கொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டு
அவ்வப்போது அதனையும் சுவைத்துக் கொண்டு வருவது தனி ருசி.
அத்திக் கடை, கூத்தாநல்லூர் பெரிசுகளுக்கு இந்த ருசி தெரியுமா ஆ ஆ ?
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
================