From jaybee@... Mon Dec 03 20:24:38 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 04:24:37 -0000
Received: (qmail 62152 invoked from network); 4 Dec 2001 04:24:37 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 04:24:37 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 04:24:37 -0000
Received: from user (sp-103-113.tm.net.my [210.186.103.113]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNS0050DXK88V@...> for agathiyar@yahoogroups.com; Tue, 04 Dec 2001 12:24:09 +0800 (SGT)
Date: Tue, 04 Dec 2001 12:25:18 +0800
Subject: Re: [agathiyar] Re: Ramblings and rumblings
In-reply-to: <9uh93b+8oiv@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011204122518.006ee32c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <4.3.0.20011203073027.00a73100@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13668
At 01:32 AM 12/4/01 +0000, you wrote:
>--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
>>
சில்>சில்து>சிது>சிதை; சிதைத்தல் = ஒன்றும் இல்லாத படி உடைத்து அழிப்பது; இதுவும்
>>துண்டாதலில்
இருந்து வந்ததுதான்.
>> சிதுக்குதல்>செதுக்குதல்.
>
> சில் > சிதல் வருவதாகப் படவில்லை.
> (-ல்
> -தல் வேறு உதாரணம் இருந்தால் தரவேண்டுகிறேன்).
>
> செதுக்கு/சிதை/சிதல்/சிதர்/சிதறு/செதிள்
:இவையெல்லாம் ஒரு தொகுதி
> என்று நினைக்கிறேன்.
>
>> மருத்துவர் செயபாரதி சில்லரை>சில்லறை
மாற்றத்திற்கு வேறாக இன்னொரு
>>சொல்லுகிறார். அதை எதிர்பார்த்து நிற்கிறேன்.
>
> நானும்
தான். அவருக்கு நாணயவியல் அத்துபடி.
>
> கண்ணறை என்பது குருடுக்கும், மூக்கறை மூக்கிழந்தானுக்கும்,
>
காதறை செவிடுக்கும் இலக்கியங்களில் பல சமயங்களில் வழங்கும்.
> முழுத்தொகையை சில்லாக அறுப்பது
சில்லறை என்று எழுதினேன்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
நீங்கள் இருவர் சொன்னவையும் ஏற்புடையானவைதாம்.
சிவகங்கை நாட்டுவழக்கு ஒன்று உண்டு, 'நக்கறப்பய, மூக்கறப்பய'
என்னும் இழிசொல் வழக்கில் உண்டு.
அக்காலத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளில் காதரிதல்,
மூக்கரிதல், நாக்கரிதல் ஆகியவை இருந்தன. பொய் சாட்சி சொன்னவர்கள்,
வசவு பேசியவர்கள் ஆகியோரின் நாக்கை அறுப்பதுண்டு.
ஆனால் இந்த சில்லறை இருக்கிறதே...அதுதான் கொஞ்சம்
ஒதுங்கிப்போன சரக்கு.
ஏற்கனவே ஸ்ரீதேவி வழிபாடு என்னும் நீள்கட்டுரையில் அதனைப்
பற்றி விளக்கியிருக்கிறேன்.
அதனைத் தேடி எடுத்து ஸ்கேன் செய்து போடுகிறேன். பார்த்து
எழுதுவது இப்போது சற்றுத் தடுமாற்றம்தான். ஏனெனில் வலக்கண்
சரியாக ஃபோக்கஸ் செய்யவில்லை. ஒரு கண் பார்வையால் எதையும் மாறி
மாறிப் பார்த்து எழுதுவது முடியவில்லை.