From jaybee@... Mon Dec 03 20:35:54 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 04:35:52 -0000
Received: (qmail 28467 invoked from network); 4 Dec 2001 04:35:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 04:35:51 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 04:35:53 -0000
Received: from user (sp-103-113.tm.net.my [210.186.103.113]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNS00EEOY0D3O@...> for agathiyar@yahoogroups.com; Tue, 04 Dec 2001 12:33:50 +0800 (SGT)
Date: Tue, 04 Dec 2001 12:35:00 +0800
Subject: Sorry - correction please - nAAkkaRaiyan Re: [agathiyar] Re: Ramblings and rumblings
In-reply-to: <3.0.3.32.20011204122518.006ee32c@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011204123500.006f061c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <9uh93b+8oiv@eGroups.com> <4.3.0.20011203073027.00a73100@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13669

At 12:25 PM 12/4/01 +0800, you wrote:
>At 01:32 AM 12/4/01 +0000, you wrote:
>>--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
>
>
> நீங்கள் இருவர் சொன்னவையும் ஏற்புடையானவைதாம்.
>சிவகங்கை நாட்டுவழக்கு ஒன்று உண்டு, 'நக்கறப்பய, மூக்கறப்பய'
>என்னும் இழிசொல் வழக்கில் உண்டு.


'நாக்கறப்பய' என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும். மும்முறை
படித்துச் சரிபார்த்துத் திருத்தி அனுப்பியும் இக்கதி!!!
மன்னிக்கவும்.

'கண்ணறையன்' என்ற சொல்லைத் தேவாரத்தில் படித்த நினைவு.
சுந்தரரோ?

அன்புடன்

ஜெயபாரதி


> அக்காலத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளில் காதரிதல்,
>மூக்கரிதல், நாக்கரிதல் ஆகியவை இருந்தன. பொய் சாட்சி சொன்னவர்கள்,
>வசவு பேசியவர்கள் ஆகியோரின் நாக்கை அறுப்பதுண்டு.
> ஆனால் இந்த சில்லறை இருக்கிறதே...அதுதான் கொஞ்சம்
>ஒதுங்கிப்போன சரக்கு.
> ஏற்கனவே ஸ்ரீதேவி வழிபாடு என்னும் நீள்கட்டுரையில் அதனைப்
>பற்றி விளக்கியிருக்கிறேன்.
> அதனைத் தேடி எடுத்து ஸ்கேன் செய்து போடுகிறேன். பார்த்து
>எழுதுவது இப்போது சற்றுத் தடுமாற்றம்தான். ஏனெனில் வலக்கண்
>சரியாக ஃபோக்கஸ் செய்யவில்லை. ஒரு கண் பார்வையால் எதையும் மாறி
>மாறிப் பார்த்து எழுதுவது முடியவில்லை.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
======================>