From vijay r@... Tue Dec 04 01:21:47 2001
Return-Path: X-Sender: vijay r@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 09:21:47 -0000
Received: (qmail 35044 invoked from network); 4 Dec 2001 09:21:47 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 09:21:47 -0000
Received: from unknown (HELO bosvwl01) (216.52.49.35) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 09:21:46 -0000
Received: from 192.168.200.81 by bosvwl01 (InterScan E-Mail VirusWall NT); Tue, 04 Dec 2001 04:09:20 -0500
Received: from BLRKECIMR01.ad.infosys.com ([192.168.200.58]) by indhubbhs01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 4 Dec 2001 14:47:27 +0530
Received: from kecmsg05.ad.infosys.com ([192.168.117.11]) by BLRKECIMR01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 4 Dec 2001 14:47:27 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.0.4712.0
content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
Subject: RE: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வ ந்தவர்கள்
Date: Tue, 4 Dec 2001 14:47:26 +0530
Message-ID: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A98412E@...>
X-MS-Has-Attach:
X-MS-TNEF-Correlator:
Thread-Topic: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்
Thread-Index: AcF8pBrcfUh4SYkVTSG7goTEoFOw7wAAFXKw
X-Priority: 1
Priority: Urgent
Importance: high
To: Return-Path: vijay r@...
X-OriginalArrivalTime: 04 Dec 2001 09:17:27.0141 (UTC) FILETIME=[7DE03150:01C17CA4]
From: "vijay r" X-Yahoo-Group-Post: member; u=43244886
X-Yahoo-Profile: vijaygct
X-Yahoo-Message-Num: 13682
மிக்க நன்றி... ஹரி அவர்களே.......இணையத்தில் அந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களைத் தேடிப்
பார்க்கிறேன்...
கேஆர்வி
-----Original Message-----
From: Hari Krishnan [mailto:harikris@...]
Sent: Tuesday, December 04, 2001 8:04 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்
The Secret Passage என்று நினைவு. எழுதியவர் பெயர் மறந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்
கழகத்தின் பாடத்திட்டத்தில் மிகப் பல வருடங்கள் இருந்த நாடகம் அது . இருபது வருடங்கள்
இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். முருகு அல்லது நம் பேராசிரியர் சந்திர போஸ் அல்லது மற்ற
நண்பர்கள் விவரம் தரலாம். (ஒரு பக்கம் மூலம் எதிர்ப்பக்கம் உரை என்ற கச்சிதமான வடிவத்தை
மனோன்மணீயத்தில்தான் முதல் முறையாக எங்கள் பேராசிரியர் ஸ்ரீசந்திரன் ஆரம்பித்தார். அதில்
பெற்ற பெரிய வெற்றிதான் இன்றைய வர்த்தமானன் பதிப்பகம்.)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: vijay_r
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, December 04, 2001 4:36 AM
Subject: RE: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்
அன்பின் முருகு,
ஓ....அப்ப மனான்மணியம் ரீ-மேக்.ஆ...?
அந்த ஒரிfனல் புத்தகத்தோட பேரைச் சொல்லலாமே....
கே ஆர் வி
பெங்களூர்
[Non-text portions of this message have been removed]
------------------------------------------------------------------------
---------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
------------------------------------------------------------------------
---------
Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/