From kisna@... Tue Dec 04 15:26:18 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 23:26:19 -0000
Received: (qmail 2385 invoked from network); 4 Dec 2001 23:26:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 23:26:18 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 23:26:17 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by scythe.pacific.net.sg with ESMTP id fB4NPlt22902; Wed, 5 Dec 2001 07:25:47 +0800
Received: from kisna (mcns191.docsis25.singa.pore.net [202.156.25.191]) by smtp1.pacific.net.sg with SMTP id fB4NPkN30573; Wed, 5 Dec 2001 07:25:46 +0800
Message-Id: <3.0.6.32.20011205072356.00818710@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 05 Dec 2001 07:23:56 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 20
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 13703



தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 20
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மகாகவி பாரதியார். (1882 - 1921)
`````````````````````````````````````````````````````
வரகவி சுப்பிரமணிய பார்தியார் தோன்றிய ஊர் எட்டயபுரம்.
இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர்.
பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர்.
நாட்டு விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த கவிச் சிங்கம்.
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்.
நீடு துயில் நீக்கப் பாடிவந்த முழு நிலவு.
இவர்தம் படைப்பு பல. குயில் பாட்டு போன்றவை
தமிழர் உள்ளங்களை ஆட்டிப் படைப்பவை.
கவி நமக்கு தொழில், நாட்டுக்கு உழைத்தல் நமது பணி என்றவர்.
கவிதை,கதை, கட்டுரை, ஆராய்ச்சி முதலிய பல துறைகளிலும் தொண்டு புரிந்தவர்.

'' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரென்க் கொண்டு
இங்கு வாழ்திடுதல் நன்றோ?
சொல்லீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்பரவும்வகை
செய்தல் வேண்டும்.''

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^