From naga ganesan@... Tue Dec 04 19:26:59 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 5 Dec 2001 03:26:58 -0000
Received: (qmail 6955 invoked from network); 5 Dec 2001 03:26:57 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 5 Dec 2001 03:26:57 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Dec 2001 03:26:59 -0000
Received: from [216.115.96.145] by n29.groups.yahoo.com with NNFMP; 05 Dec 2001 03:26:58 -0000
Date: Wed, 05 Dec 2001 03:26:55 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ramblings and rumblings
Message-ID: <9uk45v+cask@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011204122518.006ee32c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 613
X-Mailer: eGroups Message Poster
From: naga ganesan@...
X-Originating-IP: 209.223.28.48
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13716

--- In agathiyar@y..., jaybee wrote:
> அக்காலத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளில் காதரிதல்,
> மூக்கரிதல், நாக்கரிதல் ஆகியவை இருந்தன. பொய் சாட்சி சொன்னவர்கள்,
> வசவு பேசியவர்கள் ஆகியோரின் நாக்கை அறுப்பதுண்டு.

இதை உச்சநிலைக்கு எடுத்துச் சென்றோர் விஜயநகர மன்னர்களே.
கொங்கு நாட்டில், தாராபுரம் மூலனூர் அருகே M. T. பாளையம் உண்டு.
மூக்குத் தரிச்சான் பாளையம். சண்டை முடிந்து லட்சக் கணக்கில்
தோற்றோர் மூக்கைச் சாக்குப் பைகளில் இபோட்டு அனுப்புவார்களாம்.

நீங்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி எழுதியதாக நினைவு.

அன்புடன்,
நா. கணேசன்