From jaybee@... Tue Dec 04 19:32:52 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 5 Dec 2001 03:32:53 -0000
Received: (qmail 26438 invoked from network); 5 Dec 2001 03:32:53 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 5 Dec 2001 03:32:53 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Dec 2001 03:32:52 -0000
Received: from user (sp-103-116.tm.net.my [210.186.103.116]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNU00J7XPU2CA@...> for agathiyar@yahoogroups.com; Wed, 05 Dec 2001 11:32:27 +0800 (SGT)
Date: Wed, 05 Dec 2001 11:33:42 +0800
Subject: mUkkaRuppu yuththam - Re: [agathiyar] Re: Ramblings and rumblings
In-reply-to: <9uk45v+cask@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011205113342.006c21a4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011204122518.006ee32c@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13717

At 03:26 AM 12/5/01 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> அக்காலத்தில்
கொடுக்கப்படும் தண்டனைகளில் காதரிதல்,
>> மூக்கரிதல், நாக்கரிதல் ஆகியவை இருந்தன. பொய்
சாட்சி சொன்னவர்கள்,
>> வசவு பேசியவர்கள் ஆகியோரின் நாக்கை அறுப்பதுண்டு.
>
> இதை
உச்சநிலைக்கு எடுத்துச் சென்றோர் விஜயநகர மன்னர்களே.
> கொங்கு நாட்டில், தாராபுரம் மூலனூர் அருகே
M. T. பாளையம் உண்டு.
> மூக்குத் தரிச்சான் பாளையம். சண்டை முடிந்து லட்சக் கணக்கில்
> தோற்றோர்
மூக்கைச் சாக்குப் பைகளில் இபோட்டு அனுப்புவார்களாம்.
>
> நீங்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி
எழுதியதாக நினைவு.
>
> அன்புடன்,
> நா. கணேசன்


:-)
மூக்கறுப்பு யுத்தத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதினேன்.
'Tamilian Sagas' என்ற தொகுப்பில் அது அடங்கும்.அதனை
Themestream என்னும் மின்வெளி இலக்கியப் பேரிதழுக்கு
அனுப்பி, அங்கு வெளியாகியிருந்தது.

அன்புடன்

ஜெயபாரதி


>=================>