From jaybee@... Tue Dec 04 19:55:47 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 5 Dec 2001 03:55:48 -0000
Received: (qmail 60966 invoked from network); 5 Dec 2001 03:55:48 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 5 Dec 2001 03:55:48 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Dec 2001 03:55:43 -0000
Received: from user (sp-103-116.tm.net.my [210.186.103.116]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GNU00L9OQWIN6@...> for agathiyar@yahoogroups.com; Wed, 05 Dec 2001 11:55:31 +0800 (SGT)
Date: Wed, 05 Dec 2001 11:56:45 +0800
Subject: More on chillu - Re: [agathiyar] Re: sillenRu
In-reply-to: <9ue7cv+i8aj@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011205115645.006c2e1c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <4.3.0.20011202230649.00cf44a0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13718


அன்பர்களே/டாக்டர் கணேசன்/ராமகிரு,

>--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
>>
>> இங்கே சில்
என்பது சில்லிக் கிடப்பது (அதாவது சிதறிக் கிடப்பது பற்றி) என்று எண்ணுகி
>றேன்.
>>
>> சில்லுதல்
என்பது துண்டாகும் வினை பற்றியது. (இந்தவினையால் சில்லுச் சில்லாக சிறு
>பொருள்கள்
>>
கிடைப்பது இதன் உடன் பொருள்.)
>>
>> சிதறு தேங்காயில் கிடைப்பது தேங்காய்ச் சில்.>
>
>>
துண்டாக்கப் பட்ட கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி (அது அவ்வளவு சிறிதாக இருக்காது);
>மொந்தைக்
>>
கருப்பட்டியில் இருந்து சில்லிய கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி. சாப்பிட்டிருக்கிறீர்களோ? அமி
>ழ்தம்
போன்றது.
>>
>> சில்லுகிற தொழிலால் பெறப்பட்ட உருவம் தான் சில்லை>சிலை. சில்லுதல் = உளி

>கொண்டு கல்லை
>> உடைத்தல்; துண்டாக்குதல், சிதறவைத்தல்.
>>
>> இன்னும் பார்த்தால், சில்லுதல் =
சில்தல்>சிதல்>சிதர் = துண்டாகிய பொத்தை (body)
>பரந்து படுதல்;
>> சிதர்>சிதறு


இந்தப் பாடலைப் பாருங்கள்:

கருநாகக் கொண்டைக் கயமுனிக் கூட்டங்கள் கல்லுச்சில்லுப்
பொருநாசிக் கேழலுடன் ஆடும் சாரலம்போரிச் செவ்வேள்
இருபாத தாமரை ஏத்தி வணங்கி எந்நாளும் நினைந்(து)
ஒருவா(து) இருந்திலை நெஞ்சே என் வீணில் உழன்றனையே!

திருப்போரூர் சன்னிதி முறை
அலங்காரம் - 18

சிலநாட்களுக்கு முன்னர் திருப்போரூர் சன்னிதி முறையையும்
சோணசைல மாலையைப் பற்றியும் கேட்டுஎழுதியிருந்தேனல்லவா?
நாக. கணேசன் அப்புத்தகங்கள் வேண்டுமா என்றுகூட
கேட்டிருந்தார் அல்லவா?
கேட்ட சில நாட்களிலேயே திருப்போரூர் சன்னிதி முறை
என் வீடு தேடி வந்து சேர்ந்தது.
அது வந்து சேர்ந்த விதமே ஒரு கதைதான்<பொடி>.
அந்த நூல்களை எதற்காகக் கேட்டேன் என்பது இன்னொரு 'பொடி'.

அன்புடன்

ஜெயபாரதி

================================>