From nswaminathan@... Tue Dec 04 21:00:15 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 5 Dec 2001 05:00:12 -0000
Received: (qmail 41106 invoked from network); 5 Dec 2001 05:00:12 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 5 Dec 2001 05:00:12 -0000
Received: from unknown (HELO orngca-mls02.socal.rr.com) (66.75.160.17) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Dec 2001 05:00:14 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls02.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fB54xN304836 for ; Tue, 4 Dec 2001 20:59:23 -0800 (PST)
Message-ID: <004e01c17d49$6558fd60$a1bd1b42@...>
To: Subject: Re: Re:manOnmaNiyam [agathiyar] Tamil Vaza.../தமி
Date: Tue, 4 Dec 2001 20:57:50 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 13720
சபாஷ் ! சரியான போட்டி !
ஒரு நல்ல விவாத மேடை தயாராகிறது.
" மனோன்மணியம் இலக்கியத்தரம் வாய்ந்ததா இல்லையா"
என்ற தலைப்புக்குட்பட்டு விவாதிப்போம்.
முதலில் முருகனார் தம் கட்சியை நிறுவட்டும்.
பிறகு சந்திரா தம் கட்சியை நிறுவுவார்.
நாமும் முடிந்த அளவு ஒட்டியோ வெட்டியோ எழுதுவோம்.
கிராமத்துப் பெரிசு தீர்ப்பு சொல்லட்டும்.
சரியா.
புறநானூற்றுப் பாடலில் இரு ஆட்டுக்கிடாக்கள் ஒன்றொடு ஒன்று மோதும்போது
அவைகளின் நெற்றியிலிருந்து சொட்டும் குருதியை சுவைக்க நரிகள் ஆவலோடு
காத்திருப்பது போல கருத்துகளைச் சுவைக்க நாங்கள் தயார்.
அஃதில்லாமல் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு விவாதத்தை
"பாச்சி பாச்சி என்று அழும் பாலர்க்கு பூச்சி பூச்சி என்பது போலாம்"
என்று குடிலன் சொல்வது போல் மாற்றிவிடாதீர்கள்.