From naga ganesan@... Tue Dec 11 19:02:44 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 03:02:44 -0000
Received: (qmail 12077 invoked from network); 12 Dec 2001 03:02:43 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 03:02:43 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 03:02:43 -0000
Received: from [216.115.96.38] by n10.groups.yahoo.com with NNFMP; 12 Dec 2001 03:02:43 -0000
Date: Wed, 12 Dec 2001 03:02:45 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bharathikkup pallandu!
Message-ID: <9v6hcl+749m@eGroups.com>
In-Reply-To: <002401c182de$45a24ea0$8ff0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1614
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.60
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13933

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள கணேசன்,
>
> தாங்கள் சொல்வது உண்மையே. "தோகைமேல் உலவும் கந்தன்" என்று ஒற்றைக் கண்ணி
யாகக் கருதப்பட்டதை நான்கடிகளில் கடைசி இரண்டடிகனின் மேற்கோள் என்று எடுத்துக்
காட்டியவர் பேராசிரியர் குருசாமி. செவ்வந்திப் புராணம்தான். சைவ எல்லப்ப நாயகர் இயற்றி
யது என்றும் அவர் சொல்கிறார்.
>
> ஓகையால் திரைமுன் னாளில்
> உழக்கும்மா வினையும் வாட்டும்
> வேகவெவ் வரையி னெல்லை
> பிடித்திடும் iமையோர் போற்றத்
> தோகைமேல் உலவும் கந்தன்
> சுடர்க் கரத்திருக்கும் வெற்றி
> வாகையே சூடும் வேலை
> வணங்குவ தெமக்கு வேலை
>
> என்ற பாடலில் பாரதி பின்னிரண்டடிகளை மேற்கோளாகக் காட்டியிருந்தார். "செய்கை"
என்ற கதையில். "அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்வி
ருத்தத்தின் பின்னிரண்டடிகள் வருமாறு" என்று எழுதியே அதை மேற்கோள் காட்டியி
ருந்தார். நம் பதிப்பாளர்கள் பிடிவாதமாக பாரதி பாடல்தான் என்று ன்னும் பதிப்பித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். பேராசிரியர் 1987ல் வெளிவந்த தஞ்சைப் பல்கலைக்
கழகப் பதிப்பில் எடுத்துக் காட்டிவிட்டார். அதற்கு முன்னால் 1981ல் வெளிவந்த 'வித்தகர்
வாழ்க்கை' என்ற கட்டுரைத் தொகுதியிலும் சொல்லியிருக்கிறார் என்பதை அடிக்குறிப்பு
சொல்கிறது. ஆறேழு மாதங்களுக்கு முன் ஒரு வினாவுக்கு விடையளிக்கையில் மன்ற
மையத்தில் இதனைச் எடுத்துக் காட்டியிருக்கிறேன்இஇஇஇஇஇஇ.
>


முதல்முதலில் ம. ரா. போ. இதை வெளியிட்டது
கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் பெ. தூரன் நடாத்திய
காலச்சக்கரம் (கோவை) பொங்கல் மலர் 1948 ஜனவரி.
என்று ப. 1107 சொல்கிறது.