From thiruv@... Wed Dec 12 10:15:15 2001
Return-Path: X-Sender: thiruv@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 18:15:16 -0000
Received: (qmail 58608 invoked from network); 12 Dec 2001 18:15:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 18:15:15 -0000
Received: from unknown (HELO smtp9.jaring.my) (61.6.32.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 18:15:15 -0000
Received: from thiru (j151.byb38.jaring.my [61.6.132.165]) by smtp9.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id fBCIF6a10680; Thu, 13 Dec 2001 02:15:07 +0800 (MYT)
Message-ID: <006601c18339$551b1fa0$a584063d@thiru>
To: Cc: Subject: kannagi karpu
Date: Thu, 13 Dec 2001 02:17:49 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Kr. Thiruvarasu" X-Yahoo-Group-Post: member; u=23346294
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13943
பலே பலே நாக.இளங்கோவன்.
இந்தப் பலே பாண்டியா எதற்கு என்கிறீர்களா?
இந்திரா பார்த்தசாரதியின் "கண்ணகிஎன்ற ஒரு கற்பு இயந்திரம்" கட்டுரைக்கு
நீங்கள் தந்த விளக்கம் "அறியும் ஆவல்" எனும் அருமைக் க(கு)ட்டுரைக்குத்தான் இந்தப் பாராட்டு.
தமிழ் இலக்கிய மாந்தர், தமிழ்ப்பண்பு பற்றியெல்லாம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
என்று எழுதும் நல்லார் இந்திரா பார்த்த சாரதி.
மாற்றுப் பார்வை என்ற பெயரில் வேற்றுப் பார்வை பார்ப்போரைத்
தமிழ்வாணர்கள் அவ்வப்போது ஒரு பார்வை பார்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்.
தொடருங்கள் இளங்கோவன்.
- கரு.திருவரசு,
"வெல்லத் தமிழினி வெல்லும்"
[Non-text portions of this message have been removed]