From ganapathi s@... Wed Dec 12 15:17:17 2001
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 23:17:20 -0000
Received: (qmail 29832 invoked from network); 12 Dec 2001 23:17:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 23:17:19 -0000
Received: from unknown (HELO mailFA7.rediffmail.com) (202.54.124.152) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 23:17:16 -0000
Received: (qmail 17270 invoked by uid 510); 12 Dec 2001 23:16:58 -0000
Date: 12 Dec 2001 23:16:58 -0000
Message-ID: <20011212231658.17269.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 12 Dec 2001 23:16:58 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Greatest Poets--2
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 13948



அன்புள்ள விஜய்,

பாப்லோ நெரூடா பற்றி விவரங்கள் தந்ததற்கு நன்றி.

பிற்காலத்தில் பெரு நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் அவர் வகித்தபோதும்தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட ஈருருளியை விற்றாராம். அவர் எழுதிய 'ஒரு நூறு காதல் கவிதைகள்' ஒவ்வொரு பெரு iளைஞனின் கையிலுமிருக்குமாம்.

அவருடைய 'united fruit company' கவிதையை நான் வெகுவாக இரசித்திருக்கிறேன். எப்படிகொக்கோ கோலா போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனம் சிறிய நாடுகளில் அந்நாட்டு அரசினையும் மிஞ்சி அராசகம் செய்யமுடியும் என்பதை இரத்தம் கொதிக்கும் வண்ணம் எழுதுவார் அதில். அவர் கவிதையைப் பெரும்பாலும் தழுவி எழுதியேபிரித்தீஷ் நந்தி (முன்னாள் 'The Illustrated Weekly of India' ஆசிரியர்) தனது 25ம் வயதிலேயே ஆங்கிலக் கவிதைக்கான சாஹித்ய அகாதமி பரிசை வாங்கிவிட்டார் என்றுசொல்வார்கள்.

மதுரபாரதி