From sakthia@... Thu Dec 13 00:45:56 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 13 Dec 2001 08:45:56 -0000
Received: (qmail 17478 invoked from network); 13 Dec 2001 08:45:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 13 Dec 2001 08:45:56 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Dec 2001 08:45:55 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 13 Dec 2001 13:36:15 +0530
Received: from 202.9.180.49 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Thu, 13 Dec 2001 13:36:05 +0530
Message-ID: <008b01c183ac$3ecb29c0$31b409ca@sakthia>
To:
Cc: "pas"
References: <20011212190541.24663.qmail@...>
Subject: Re: [agathiyar] Bharathi VeNpaa
Date: Thu, 13 Dec 2001 13:26:09 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 13 Dec 2001 08:06:15.0312 (UTC) FILETIME=[09629100:01C183AD]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 13955

மனம்நனையப் பாடும் மதுரகவீ! தேனில்
உனைநனைத்தே ஊட்டிவிட் டோடிக்-'கனகசபை'
காத்தருளும் அக்'குபேரன்' காலிலே வீழ்ந்துனக்கும்
சேர்த்துக் கொடுவென்பேன் தேர்ந்து!
(yogiyaar)-13-12-01
----- Original Message -----
From: Ganapathi S
To:
Sent: Thursday, December 13, 2001 12:35 AM
Subject: [agathiyar] Bharathi VeNpaa



பாரதிக்கு வெண்பா அஞ்சலி

பம்மாத்துப் பாவலர் பாகுத் தமிழதனைச்
சும்மாத் துருப்பிடிக்க விட்டக்கால் - செம்மாந்து
வீரத் திருக்குரலால் வெற்றிக் கவிசமைத்த
காரக் கவிமகனே காப்பு.

மீசை வளர்க்கலாம் மேற்பாகை கட்டலாம்
ஆசையினால் உன்பேர் அணிந்திடலாம் - ஓசைக்
குரலெடுத்துப் பாடிடலாம் கோமகனே நின்போல்
வருவதுண்டோ நாவினிலே வாக்கு!