From vijay r@... Thu Dec 13 01:21:01 2001
Return-Path:
X-Sender: vijay r@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 13 Dec 2001 09:21:00 -0000
Received: (qmail 35535 invoked from network); 13 Dec 2001 09:21:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 13 Dec 2001 09:21:00 -0000
Received: from unknown (HELO sfovwl03) (216.251.50.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Dec 2001 09:21:00 -0000
Received: from 192.168.180.66 by sfovwl03 (InterScan E-Mail VirusWall NT); Thu, 13 Dec 2001 01:25:53 -0800
Received: from INDHUBBHS02.ad.infosys.com ([192.168.200.82]) by gtsmtp01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 13 Dec 2001 01:21:24 -0800
Received: from BLRKECIMR01.ad.infosys.com ([192.168.200.58]) by INDHUBBHS02.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 13 Dec 2001 14:51:23 +0530
Received: from kecmsg05.ad.infosys.com ([192.168.117.11]) by BLRKECIMR01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 13 Dec 2001 14:51:23 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.0.4712.0
content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
Subject: RE: [agathiyar] Greatest Poets--2
Date: Thu, 13 Dec 2001 14:51:22 +0530
Message-ID: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A98436F@...>
X-MS-Has-Attach:
X-MS-TNEF-Correlator:
Thread-Topic: [agathiyar] Greatest Poets--2
Thread-Index: AcGDtWXqbQUJDtHvRCCSmLPUmzFqfgAAZ8Zw
X-Priority: 1
Priority: Urgent
Importance: high
To:
Return-Path: vijay r@...
X-OriginalArrivalTime: 13 Dec 2001 09:21:23.0043 (UTC) FILETIME=[8833BB30:01C183B7]
From: "vijay r"
X-Yahoo-Group-Post: member; u=43244886
X-Yahoo-Profile: vijaygct
X-Yahoo-Message-Num: 13957

அன்புள்ள மதுரபாரதி,

நானும் அந்த ஒரு நூறு காதல் கவிதைகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.ஒவ்வொன்றிலும்
காதல் ரசம் சொட்டும்....முழுவதும் புரிந்து குடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கும்.

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் வரும் "சந்தனத் தென்றலை சன்னல் ...."
பாடல் கூட ராfவ் மேனன் கேட்டுக் கொள்ள நெரூடாவின் பாடலைத் தழுவி வைரமுத்து எழுதியது என்று
கேள்விப்பட்டுள்ளேன்.

கே ஆர் வி
பெங்களூர்

-----Original Message-----
From: Ganapathi S [mailto:ganapathi_s@...]
Sent: Thursday, December 13, 2001 4:47 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Greatest Poets--2





அன்புள்ள விfய்,



பாப்லோ நெரூடா பற்றி விவரங்கள் தந்ததற்கு நன்றி.



பிற்காலத்தில் பெரு நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் அவர் வகித்தபோதும்தன்னுடைய முதல் கவிதைத்
தொகுப்பை வெளியிட ஈருருளியை விற்றாராம். அவர் எழுதிய 'ஒரு நூறு காதல் கவிதைகள்' ஒவ்வொரு
பெரு iளைஞனின் கையிலுமிருக்குமாம்.



அவருடைய 'united fruit company' கவிதையை நான் வெகுவாக இரசித்திருக்கிறேன். எப்படி
கொக்கோ கோலா போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனம் சிறிய நாடுகளில் அந்நாட்டு அரசினையும்
மிஞ்சி அராசகம் செய்யமுடியும் என்பதைஇரத்தம் கொதிக்கும் வண்ணம் எழுதுவார் அதில். அவர்
கவிதையைப் பெரும்பாலும் தழுவி எழுதியே பிரித்தீ? நந்தி (முன்னாள் 'The Illustrated
Weekly of India' ஆசிரியர்) தனது 25ம் வயதிலேயே ஆங்கிலக் கவிதைக்கான சா?த்ய
அகாதமி பரிசை வாங்கிவிட்டார் என்று சொல்வார்கள்.



மதுரபாரதி




------------------------------------------------------------------------
---------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
------------------------------------------------------------------------
---------






Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/