From eramurug@... Fri Dec 14 05:42:42 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 13:42:42 -0000
Received: (qmail 2772 invoked from network); 14 Dec 2001 13:42:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 13:42:41 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 13:42:41 -0000
Message-ID: <20011214134240.10622.qmail@...>
Received: from [210.214.128.96] by web14801.mail.yahoo.com via HTTP; Fri, 14 Dec 2001 05:42:40 PST
Date: Fri, 14 Dec 2001 05:42:40 -0800 (PST)
Subject: Re: [agathiyar] kaNakkup paarththal and kaNakku mudiththal
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011214195048.01269320@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13967
என் - எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஜேபி-சான்,
பேரேட்டில் நிறையப் பக்கம் காலியாக இருக்கிறது. ஏறக் கட்டிவிட்டுப்
போகிறேன் என்றால் எப்படி? புத்தகம் விரியட்டும்.
சிவகங்கை ராமசாமி அய்யர் குமாரன், 96, சத்தியமூர்த்தி வீதி - முருகன்
வரவு - ஒரு கடிதம்.. புள்ளி போட்டாகி விட்டது.
அன்புடன்,
இரா.முருகன்
--- jaybee wrote:
>
> தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
> அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
> பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
> எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே!
>
> திருநாவுக்கரசர்
> திருஇன்னம்பர் தேவாரம்
>
> 'யதா ராஜா ததா ப்ரஜா' என்பது சமஸ்கிருதப் பழமொழி.
> 'எவ்வழி அரசன், அவ்வழி குடியினர்'.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ==============================
>
>
>
>
>
>
_________________________________________________________
> Do You Yahoo!?
> Get your free @yahoo.com address at
> http://mail.yahoo.com
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Check out Yahoo! Shopping and Yahoo! Auctions for all of
your unique holiday gifts! Buy at http://shopping.yahoo.com
or bid at http://auctions.yahoo.com