From eramurug@... Fri Dec 14 08:39:26 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 16:39:26 -0000
Received: (qmail 47145 invoked from network); 14 Dec 2001 16:39:26 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 16:39:26 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 16:39:26 -0000
Message-ID: <20011214163925.46916.qmail@...>
Received: from [210.214.131.234] by web14806.mail.yahoo.com via HTTP; Fri, 14 Dec 2001 08:39:25 PST
Date: Fri, 14 Dec 2001 08:39:25 -0800 (PST)
Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#3
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <004001c184bb$7adc6720$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13973
அந்தப் பாலம் தாய்லாந்தில் காஞ்சனபுரி (Kanchanaburi- ஆமாம் buri
தான்) யில் இருக்கிறது. அங்கே சாவு ரயில்பாதை (death railway)
அருங்காட்சியத்துக்குள் நுழைந்தால் மனதை உலுக்கி எடுத்து விடும். ஆறு மணி
நேரம் உள்ளே இருந்து விட்டுக் கண்கள் கலங்கி, மனம் கனக்க வெளியே
வந்தேன்.
ஹோலோகாஸ்ட் மியூசியம் (Holocaust Museum, Washington) இன்னும்
மறக்க முடியாமல் இருக்குமோ என்னமோ!
தாய்லாந்து பக்கத்து மலேசிய ஊர் அலோர் ஸ்டார். நான் இரண்டு வருடம் முன்
தாய்லாந்து ரயில் போக்குவரத்துக் கழகத்துக்காகக் கணிணிப்படுத்துதல்
மேற்கொண்டபோது, பாங்காக்கிலிருந்து அலோர் ஸ்டாருக்கு கம்ப்யூட்டரில்
டிக்கட் கிழித்திருக்கிறேன் :-)
--- Narayan Swaminathan wrote:
> The Bridge on the River Kwai படத்தில் வரும் குவாய்
> நதிப்பாலம்
> உங்கள் ஊர் (சுங்கைப் பட்டாணி) அருகில் இருக்கிறதோ ?
> ====================
> -----Original Message-----
> From: jaybee > To: agathiyar@yahoogroups.com
> > Date: Friday, December 14, 2001 1:43 AM
> Subject: Re: [agathiyar] 60 years ago.....A True
> story#3
>
>
> <வெட்டு>
> >> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
> >> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
> >>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.
> <வெட்டு>
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Check out Yahoo! Shopping and Yahoo! Auctions for all of
your unique holiday gifts! Buy at http://shopping.yahoo.com
or bid at http://auctions.yahoo.com