From ganapathi s@... Fri Dec 14 09:44:57 2001
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 17:44:56 -0000
Received: (qmail 38833 invoked from network); 14 Dec 2001 17:44:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 17:44:56 -0000
Received: from unknown (HELO mailweb10.rediffmail.com) (203.199.83.22) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 17:44:55 -0000
Received: (qmail 7591 invoked by uid 510); 14 Dec 2001 17:45:31 -0000
Date: 14 Dec 2001 17:45:31 -0000
Message-ID: <20011214174531.7590.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 14 Dec 2001 17:45:31 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re:[agathiyar] maNakka maNakka
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 13974


நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று நினைவு) சொன்னது:

தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்: 1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் iருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். சிக்கலாருக்கு மீசை கிடையாது.

2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக் கதையாயிற்றே.

3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக iசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது. பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.

எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும், விநியோகிப்போரும் சில சமயம் iயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.

கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம் சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". iசை தெரியாத என்னளவே iசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.

அவன்தான் மேதை.

அன்புடன்

மதுரபாரதி

On Fri, 14 Dec 2001 Narayan Swaminathan wrote :
> ஒரு வாரம் சிக்கிலாரின் நாதஸ்வர இசையையும், அடுத்த வாரம் அதற்கு
> தில்லானா மோகனாம்பாள் ஆட்டத்தையும் சுப்புடு விவரித்து
> எழுதியிருந்தாரல்லவா.
>
> கதையைச் சுவை குன்றாமல் திரைக்கதையாக அமைத்திருந்தார் ஏபி நாகராஜன்.
> நடிகர் தேர்வும் கச்சிதம்.