From nswaminathan@... Fri Dec 14 10:08:33 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 18:08:34 -0000
Received: (qmail 77635 invoked from network); 14 Dec 2001 18:08:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 18:08:34 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 18:08:32 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fBEI7Oh13929 for ; Fri, 14 Dec 2001 10:07:24 -0800 (PST)
Message-ID: <00c401c184c9$f18c9620$a1bd1b42@...>
To: Subject: Re: Re:[agathiyar] maNakka maNakka
Date: Fri, 14 Dec 2001 10:05:41 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 13975
சிவாஜி எந்த வேடத்திலும் சோடை போனதில்லை.
தில்லானா மோகனாம்பாளில் பாலையா/சக்ரபாணி
தவில் வாசிக்கும்போது முகபாவம் சேட்டைகளைப் பார்த்தீர்களா?
அசல் தவில்காரர்கள் போலிருக்கும்.
ஒரு தவில் கலைஞரை சில மாதம் வேலைக்கமர்த்தி வாசிக்க வைத்து
பார்த்து கற்றுக் கொண்டார்களாம்.
கதையில் இருந்த (திரைக்கதையில் விடப்பட்ட) ஒரு நிகழ்ச்சி.
மனம் சேர்வடைந்த சண்முகம் புதுச்சேரியில் ஒரு பிரமுகர் வீட்டில்
விருந்தாளியாக இருக்க, அவர் கொடுத்த மதுவை நிராகரித்து,
"கலைஞன் பாட்டுக்கு மக்கள் ஆடலாம், கலைஞனே குடித்துவிட்டு
ஆடக்கூடாது" என்று சொல்வதாக வரும். நிச வாழ்க்கையில் இது
ஒத்து வராது என்று விலக்கி விட்டார்களோ?
-----Original Message-----
From: Ganapathi S To: agathiyar@yahoogroups.com Date: Friday, December 14, 2001 9:44 AM
Subject: Re:[agathiyar] maNakka maNakka
நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று நினைவு) சொன்னது:
தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்: 1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் iருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். சிக்கலாருக்கு மீசை கிடையாது.
2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக் கதையாயிற்றே.
3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக iசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது. பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.
எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும், விநியோகிப்போரும் சில சமயம் iயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.
கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம் சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". iசை தெரியாத என்னளவே iசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.
அவன்தான் மேதை.
அன்புடன்
மதுரபாரதி
On Fri, 14 Dec 2001 Narayan Swaminathan wrote :
> ஒரு வாரம் சிக்கிலாரின் நாதஸ்வர இசையையும், அடுத்த வாரம் அதற்கு
> தில்லானா மோகனாம்பாள் ஆட்டத்தையும் சுப்புடு விவரித்து
> எழுதியிருந்தாரல்லவா.
>
> கதையைச் சுவை குன்றாமல் திரைக்கதையாக அமைத்திருந்தார் ஏபி நாகராஜன்.
> நடிகர் தேர்வும் கச்சிதம்.
---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/