From kisna@... Fri Dec 14 20:30:27 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 04:30:24 -0000
Received: (qmail 43073 invoked from network); 15 Dec 2001 04:30:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 04:30:24 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 04:30:26 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fBF4Tut10429; Sat, 15 Dec 2001 12:29:56 +0800
Received: from kisna (mcns18.docsis28.singa.pore.net [202.156.28.18]) by smtp2.pacific.net.sg with SMTP id fBF4TuN30232; Sat, 15 Dec 2001 12:29:56 +0800
Message-Id: <3.0.6.32.20011215122731.007a19c0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 15 Dec 2001 12:27:31 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 27
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 13982


தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 27.
````````````````````````````````````````````
விபுலானந்தர். (1892 - 1947 )
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணத்துத்தோன்றல் ; இலங்கைச் செல்வம்.
அவர் தமிழிலும் கலைஞர்; ஆங்கிலத்திலும் கலைஞர். அவர்தம் கலைமணம்
அவரது பேட்டிலும் எழுத்திலும் கமழ்கிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும்
இவர் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். இவர் பெரு முயற்சியுடையவர்.
இம்முயற்சி பண்டைத் தமிழர் கண்ட யாழை மீண்டும் உயிர்ப்பிக்க ஊக்கியது.
பண்டைத் தமிழிசையின் பெருமையும் தனித்த இயல்பையும் எடுத்துக் காட்டும்
வகையில் '' யாழ் நூல் '' என்னும் அரிய இசை ஆராய்ச்சி நூலை ஆக்கியுள்ளார்.
சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் இவர் வல்லவர்.

''.... ஈழநாட்டிற்கு பிறந்தேனாயினும் ஈழ்த்து வழக்குத் தமிழில்
எனக்கு அதிகப் பழக்கமில்லை. கற்றறு புத்தகத் தமிழ்.
கலந்து பழகி ஒரு சிறிது பயின்று கொண்டது சோழ
நாட்டுத் தமிழ். இலங்கையிலே நான் நண்பரோடு
உரையாடும்போது, என் உரையைக் கேட்டார்.
'' சாமி பேசுவது வடக்கத்திய தமிழ் '' என்று சொல்ல
நான் பலமுறை கேட்டதுண்டு. இலங்கையிலுள்ளோர்
தென்னாட்டுத் தமிழைரை வடக்கத்தியர் என்பது
வழக்கம். தென்னாடு ஈழத்திற்கு வட நாடுதானே?
இஃது இப்படியிருக்க ஒரு நாள் சென்னை ஜார்ஜ்
டவுனிலே ஒரு கடைக்காரன் என்னை நோக்கி,
'' சாமிக்கு ஊர் பாலக்காடா?'' என்று வினாவியதுண்டு.
[-- கலைமகள் கதம்பம்--]

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
=============================================