From jaybee@... Sat Dec 15 01:35:04 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 09:35:04 -0000
Received: (qmail 24508 invoked from network); 15 Dec 2001 09:35:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 09:35:04 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 09:35:03 -0000
Received: from user (sp-103-54.tm.net.my [210.186.103.54]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOD0027EPADC8@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Dec 2001 17:35:02 +0800 (SGT)
Date: Sat, 15 Dec 2001 17:37:08 +0800
Subject: SaaranggapaaNi and ChakrapaaNi - Re: Re:[agathiyar] maNakka maNakka
In-reply-to: <00c401c184c9$f18c9620$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011215173708.0078cd90@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13985
At 10:05 AM 12/14/01 -0800, you wrote:
>சிவாஜி எந்த வேடத்திலும் சோடை போனதில்லை.
>
>தில்லானா மோகனாம்பாளில் பாலையா/சக்ரபாணி
>தவில் வாசிக்கும்போது முகபாவம் சேட்டைகளைப் பார்த்தீர்களா?
சாரங்கபாணி.
இவர் ஒரு நகைச்சுவை நடிகர். 'நாம் இருவரி'ல் மட்டும்
வில்லனாக நடித்திருப்பார்.
இவருடைய சில cliche-க்கள் புகழ் பெற்றவை. பணத்தை
லஞ்சமாகப் பெறுவதை 'வெள்ளையப்பனைத்தள்ளுதல்' என்பார்கள்.
அதனை முதன்முதலில் 'மிஸ்ஸியம்மா' படத்தில் சாரங்கபாணி பயன்
படுத்தியிருப்பார்.
இதே மாதிரி பல cliche-க்களை அக்காலத்துப் படங்கள்
பலவற்றில் பார்க்கலாம்.
எம்.ஜி.சக்ரபாணி, எம்ஜீயாருடைய அண்ணன். அவருடன்
பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
அன்புடன்
ஜெயபாரதி
>அசல் தவில்காரர்கள் போலிருக்கும்.
>ஒரு தவில் கலைஞரை சில மாதம் வேலைக்கமர்த்தி வாசிக்க வைத்து
>பார்த்து கற்றுக் கொண்டார்களாம்.
>
>கதையில் இருந்த (திரைக்கதையில் விடப்பட்ட) ஒரு நிகழ்ச்சி.
>
>மனம் சேர்வடைந்த சண்முகம் புதுச்சேரியில் ஒரு பிரமுகர் வீட்டில்
>விருந்தாளியாக இருக்க, அவர் கொடுத்த மதுவை நிராகரித்து,
>"கலைஞன் பாட்டுக்கு மக்கள் ஆடலாம், கலைஞனே குடித்துவிட்டு
>ஆடக்கூடாது" என்று சொல்வதாக வரும். நிச வாழ்க்கையில் இது
>ஒத்து வராது என்று விலக்கி விட்டார்களோ?
>
>-----Original Message-----
>From: Ganapathi S >To: agathiyar@yahoogroups.com >Date: Friday, December 14, 2001 9:44 AM
>Subject: Re:[agathiyar] maNakka maNakka
>
>
>
>நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று
நினைவு) சொன்னது:
>
>தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்:
1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் iருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
சிக்கலாருக்கு மீசை கிடையாது.
>
>2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக்
கதையாயிற்றே.
>
>3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக iசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது.
பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.
>
>எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும்,
விநியோகிப்போரும் சில சமயம் iயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.
>
>கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம்
சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". iசை தெரியாத என்னளவே
iசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.
>
>அவன்தான் மேதை.
>
>அன்புடன்
>
>மதுரபாரதி
>
>On Fri, 14 Dec 2001 Narayan Swaminathan wrote :
>> ஒரு வாரம் சிக்கிலாரின் நாதஸ்வர இசையையும், அடுத்த வாரம் அதற்கு
>> தில்லானா மோகனாம்பாள் ஆட்டத்தையும் சுப்புடு விவரித்து
>> எழுதியிருந்தாரல்லவா.
>>
>> கதையைச் சுவை குன்றாமல் திரைக்கதையாக அமைத்திருந்தார் ஏபி நாகராஜன்.
>> நடிகர் தேர்வும் கச்சிதம்.
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>