From jaybee@... Sat Dec 15 01:42:12 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 09:42:12 -0000
Received: (qmail 8520 invoked from network); 15 Dec 2001 09:42:12 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 09:42:12 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 09:42:12 -0000
Received: from user (sp-103-54.tm.net.my [210.186.103.54]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOD00MAHPMA3I@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Dec 2001 17:42:11 +0800 (SGT)
Date: Sat, 15 Dec 2001 17:44:17 +0800
Subject: miisai - Re:[agathiyar] maNakka maNakka
In-reply-to: <20011214174531.7590.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011215174417.01804cc8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13986

At 05:45 PM 12/14/01 +0000, you wrote:
>
>நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று
நினைவு) சொன்னது:

>

>தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்:
1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் iருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள்.


அதற்கு முன்பெல்லாம் மீசையில்லாமல் நடிக்கமுடிந்தது.
எம்கே தியாகராஜ பாகவதர், பெரும்பான்மையான படங்களில்
மீசையே இல்லாமல்தானே வந்திருக்கிறார்? அவர் தற்கால சூப்பர் ஸ்டாருக்குச்
சமமானவரில்லையா? சிவகவி, திருநீலகண்டர், அம்பிகாபதி, ஹரிதாஸ்.....
பியூ சின்னப்பாகூட சில படங்களில் மீசை இல்லாமலேயே இருப்பார்.

அன்புடன்

ஜெயபாரதி



சிக்கலாருக்கு மீசை கிடையாது.

>

>2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக்
கதையாயிற்றே.

>

>3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக iசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது.
பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.

>

>எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும்,
விநியோகிப்போரும் சில சமயம் iயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.

>

>கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம்
சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". iசை தெரியாத என்னளவே
iசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.

>

>அவன்தான் மேதை.

>

>அன்புடன்

>

>மதுரபாரதி

>

>On Fri, 14 Dec 2001 Narayan Swaminathan wrote :

>> ஒரு வாரம் சிக்கிலாரின் நாதஸ்வர இசையையும், அடுத்த வாரம் அதற்கு

>> தில்லானா மோகனாம்பாள் ஆட்டத்தையும் சுப்புடு விவரித்து

>> எழுதியிருந்தாரல்லவா.

>>

>> கதையைச் சுவை குன்றாமல் திரைக்கதையாக அமைத்திருந்தார் ஏபி நாகராஜன்.

>> நடிகர் தேர்வும் கச்சிதம்.

>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>