From jaybee@... Sat Dec 15 01:58:56 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 09:58:56 -0000
Received: (qmail 96795 invoked from network); 15 Dec 2001 09:58:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 09:58:56 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 09:58:55 -0000
Received: from user (sp-103-54.tm.net.my [210.186.103.54]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOD002C7QE5F4@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Dec 2001 17:58:55 +0800 (SGT)
Date: Sat, 15 Dec 2001 18:01:01 +0800
Subject: Sungai Petani and Indian National Army - Re: [agathiyar] 60 years ago.....A True story#3
In-reply-to: <004001c184bb$7adc6720$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011215180101.0181652c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13987

At 08:22 AM 12/14/01 -0800, you wrote:
>The Bridge on the River Kwai படத்தில் வரும் குவாய் நதிப்பாலம்
>உங்கள் ஊர் (சுங்கைப் பட்டாணி) அருகில் இருக்கிறதோ ?


இல்லை. ஆனால் வேறுவகையில் வரலாற்றுச்சிறப்பு உண்டு.
இங்கு இந்திய தேசிய ராணுவ முகாம் ஒன்று இருந்தது.
'கோலா மூடா முகாம்' என்று இதனைச் சொல்வார்கள்.
இந்திய தேசிய ராணுவம் முதன்முதலில் நிறுவப்பட்டது,
அலோர் ஸ்டார் என்னும் மாநிலத்தலைநகரில்தான். இந்த
வட்டாரத்தில் சரணடைந்த பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினரை
வைத்துத்தான் முதன்முதலில் அந்த ராணுவத்தை நிறுவினார்கள்.
பின்னாட்களில் மலாயா, சிங்கப்பூர், சுமாத்ரா ஆகிய இடங்களில்
திரட்டப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தினர் அனைவரும் கோலா மூடா
முகாமுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்துதான் அணி அணியாக, தாய்லாந்து
வழியாக பர்மாவுக்கும், அதற்கப்பால் அஸ்ஸாம் போர்முனைக்கும்
அனுப்பப்பட்டார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி



>====================
>-----Original Message-----
>From: jaybee
>To: agathiyar@yahoogroups.com
>Date: Friday, December 14, 2001 1:43 AM
>Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#3
>
>
> <வெட்டு>
>>> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
>>> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
>>>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.
> <வெட்டு>
>
>
================