From perichandra@... Wed Dec 19 10:03:20 2001
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 19 Dec 2001 18:03:20 -0000
Received: (qmail 66617 invoked from network); 19 Dec 2001 18:03:17 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 19 Dec 2001 18:03:17 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Dec 2001 18:03:17 -0000
Received: from [216.115.96.118] by n10.groups.yahoo.com with NNFMP; 19 Dec 2001 18:03:17 -0000
Date: Wed, 19 Dec 2001 18:03:15 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: The "kal" in the literateur "kalki"'s pen-name
Message-ID: <9vqkp3+jdfp@eGroups.com>
In-Reply-To: <9vqkld+ea3q@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 731
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14102
--- In agathiyar@y..., "perichandra" wrote:
> புகழ்பெற்ற தமிழிசையியல் அறிஞர் முன்னாள் பாரதிதாசன் பல்கலைப்
> பேராசிரியர் வீ.பா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைகளஞ்சியம்
வீ.ப.கா என்று திருத்துக.
கலைக்களஞ்சியம் - ககரமெய் பெய்க.
> என்பதில் "கல்யாணசுந்தரம், திரு.வி. (26.8.1883-17.9.1953)"
> என்ற நுழைவில்
> "கல்யாணசுந்தரம் என்னும் வாழையின் அடிக்கன்றுகளாகத் தோன்றியவர்கள்
> கல்கியும், திரு.மு.வரதராசனாரும். கல்யாணசுந்தரம் என்னும் பெயரின் முதல்
> ஏரெழுத்தையும் தன் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்துக் 'கல்+கி' என
> வைத்துக்கொண்டார் கிருட்டிணமூர்த்தி..."
> என்று குறிக்கிறார்.
>
> வேறு கருத்துகளுண்டா?
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்.
>