From kisna@... Wed Dec 19 15:42:36 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 19 Dec 2001 23:42:33 -0000
Received: (qmail 14162 invoked from network); 19 Dec 2001 23:42:33 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 19 Dec 2001 23:42:33 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Dec 2001 23:42:35 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sombre.pacific.net.sg with ESMTP id fBJNg5K13135; Thu, 20 Dec 2001 07:42:05 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBJNg5N17548; Thu, 20 Dec 2001 07:42:05 +0800
Message-Id: <3.0.6.32.20011220073929.007a9460@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 20 Dec 2001 07:39:29 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 29
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14113



தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #29
````````````````````````````````````

நீலாம்பிகை அம்மையார். (1903- 1945)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''
மறைமலையடிகளின் அருமை மகளாகிய நீலாம்பிகையம்மையார் ஒப்பற்ற
தனித் தமிழ்ப் பற்றுடையாவர் என்பது தனித்தமிழிலேயே முற்றிலும் இவரது
'தனித்தமிழ்க் கட்டுரை' என்னும் நூலால் தெள்ளத் தெனப் புலனாகும்.
அவ்வினிய உரை நடை நூல், கட்டுரை எழுதக் கருவார்க்குச் சிறந்ததொரு
முன் மாதிரியாக விளங்கிறது. இவர் எழுதிய 'முப்பெண்மணிகள் வரலாறு' -
'பட்டினத்தார் பாராட்டிய மூவரும் அத்தகையனவே. இவர்தம் ' வட சொற்றமிழகர'
தனித் தமிழ் பயில விரும்புவார்க்கு உதவும் சிறந்த நூல்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக் அமைச்சராய் விளங்கிய
திருவரங்கனாரின் இல்லத்துணைவியாய் வாழ்ந்தார்.


''.... அடுப்பூதும் பென் பாலார்க்கு நூற்கல்வி வேண்டாமென்று
தாய்மார்கள் சிலர் கூறுகின்றார்கள். இது முற்றும் சிலர் கூற்கின
றார்கள். இது முற்றும் பேதமையாகும். உலகத்தில் சிலர்
கூறுகின்றார்கள். இது முற்றும் பேதமையாகும். உலகத்தில்
எல்லாத் தொழிலிலும் மேலதாய் விளங்குந் தொழில் அடுப்பூதி
அமுது சமைத்து அதனால் உடம்பையும் பாதுகாத்து நாவுக்கு
இனிமையைத் தருவதாகும். பலகாரமும் உண்வும் சுவையோடு
செய்யக் கற்றுக் கொள்ளுதலும் ஒரு கல்விதான் ஆயினும்
நூற் கல்வியோடு சேராதாயின் சமைத்தற் கல்வி சிறிதும்
சிறப்படையாது. நூற்கல்வியும் சமைத்தற் கல்வி சேருமாயின்
மணத்தை அடைதல் போல், அதுவும் ஒளியுற்றுப் பொலியும்...''


00000 000000 000000 00000