From eramurug@... Thu Dec 20 08:18:43 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 16:18:43 -0000
Received: (qmail 71823 invoked from network); 20 Dec 2001 16:18:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 16:18:42 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 16:18:42 -0000
Message-ID: <20011220161842.70662.qmail@...>
Received: from [210.214.130.11] by web14801.mail.yahoo.com via HTTP; Thu, 20 Dec 2001 08:18:42 PST
Date: Thu, 20 Dec 2001 08:18:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#4
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011220130556.01d8e538@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14126


> ஆட்களை ஒருவருடன் ஒருவர் நெருக்கமாகக் கட்டிவைத்துக்கொண்டு,
> ஒரே வீச்சில் தலைகளை வெட்டுவார்கள். அப்படி எத்தனை தலைகளை
> ஒரே சீவில் வெட்டித்தள்ளமுடிகிறது என்பதில்தான் அந்தப் போட்டியே.
> வெட்டும்போது ஜப்பானியர் ஒரு விதமான கூச்சலையிடுவார்களாம்.
> அடிவயிற்றிலிருந்து அந்த ஊளை/கூச்சல் வருமாம். ஒரு வித அமானுஷ்ய
> பயங்கரத்தைக் கொண்ட கூச்சலாம் அது.

அன்புள்ள ஜேபி-சான்,

காலையில் தான் யோகியார் கேட்டபடிக்கு அவருக்குப் பட்டமளிப்பு விழா
முடிந்த பிறகு தர 'இணையத்தில் ஜேய்பி' எடுத்து மேசையில் வைத்திருந்தேன்.
சற்று நேரம் முன்னால் அதைப் புரட்டினால், 'நவகண்டம்' கண்ணில் பட்டது. இங்கே
அஞ்சலைத் திறந்தால் கூட்டுத் தலைவெட்டு!

ஆமாம், இன்னும் எத்தனை 'சிரஞ்சீவி' விஷயங்கள் கைவசம் உண்டு?

கற்பனையில் இந்தக் காட்சியைக் கண்டு ஒரு வினாடி மனத்தில் நடுக்கம்.
ஆனாலும் ராத்திரி சிரித்துக் கொண்டேதான் தூங்குவேன்!!

அன்புடன்,
இரா.முருகன்

__________________________________________________
Do You Yahoo!?
Check out Yahoo! Shopping and Yahoo! Auctions for all of
your unique holiday gifts! Buy at http://shopping.yahoo.com
or bid at http://auctions.yahoo.com