From ganapathi s@... Thu Dec 20 09:40:29 2001
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 17:40:28 -0000
Received: (qmail 69746 invoked from network); 20 Dec 2001 17:40:25 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 17:40:25 -0000
Received: from unknown (HELO mailweb34.rediffmail.com) (203.199.83.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 17:40:24 -0000
Received: (qmail 17692 invoked by uid 510); 20 Dec 2001 17:41:21 -0000
Date: 20 Dec 2001 17:41:21 -0000
Message-ID: <20011220174121.17691.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 20 Dec 2001 17:41:21 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re:[agathiyar] KaNNaki statues
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S" Reply-To: "Ganapathi S" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14133
கண்ணகி சிலையின் செய்நேர்த்தி மனதை அள்ளிவிட்டது. ஆனாலும் iரண்டு எண்ணங்கள்:
1. முகம் புத்தர் முகத்தைப்போல iருக்கிறதே. நீண்ட முகம், நீண்ட துளையுடன் காது (பாம்படம் அணிந்தாற்போல, ஆனால் அணியைக்காணோம்.) அரையிலிருக்கும் ஆடைதவிர வேறு எதுவும் ஆடையோ அணிகலன்களோ iல்லை. அந்த உயரமான கொண்டையிலிருக்கிறதோ என ஒரு ஐயம். (மணியம் அவர்கள் குந்தவைப்பிராட்டிக்குப் போட்ட கொண்டை போலில்லை?).
2. கி.பி.1200ல் கூட பெண்தெய்வங்களுக்கு மார்பில் துணியின்றிச் சித்தரிக்கும் வழக்கம் இருந்ததா? அல்லது அது iலங்கைச் சிற்ப மரபை ஒட்டியதா?
"பட்டினி தேவி" என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்குத் தக்கவாறு வயிறு ஒட்டித்தான் iருக்கிறது.:-))
iன்னும் iரண்டிருக்கிறது என்று எழுதிவிட்டு ஒன்றைத்தான் போட்டீர். iன்னொன்று எங்கே ஐயா.
அன்புடன்
மதுரபாரதி
On Thu, 20 Dec 2001 jaybee wrote :
>translation of CilappatikAram into Czech.
>
>
> Here is one of the statues which are mentioned above:
>
> http://www.geocities.com/visva.geo/kannagi3.html
>
> The picture and the text at the bottom are from
> Ananda Coomarasamy's 'History of Indian and Indonesian
> Art'.
>
>
> There are two more statues of KaNNagi.
>
> Regards
>
> JayBee