From ganapathi s@... Thu Dec 20 13:24:35 2001
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 21:24:32 -0000
Received: (qmail 20622 invoked from network); 20 Dec 2001 21:24:31 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 21:24:31 -0000
Received: from unknown (HELO mailweb33.rediffmail.com) (203.199.83.31) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 21:24:33 -0000
Received: (qmail 13107 invoked by uid 510); 20 Dec 2001 21:25:29 -0000
Date: 20 Dec 2001 21:25:29 -0000
Message-ID: <20011220212529.13106.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 20 Dec 2001 21:25:29 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Right and Wrong in literature
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S" Reply-To: "Ganapathi S" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14140
'திண்ணை' மின்னிதழில் பாவண்ணன் அவர்கள் தி. ஜானகிராமன் எழுதிய 'அம்மா வந்தாள்' நாவலை அலசி ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஒரு கருத்து:
"பெரும்பாலான செயல்களைத் தவறு என்றும் சரியென்றும் அணிபிரித்து அணுகுவது மரபின் பார்வையிலிருந்து சரியாக iருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமான வாழ்வின் பார்வையில் எதுவுமே முழுக்க முழுக்கச் சரி என்று ஏற்கப்படுவதில்லை. முழுக்க முழுக்கத் தவறு என்று நிராகரிக்கப்படுவதுமில்லை. அதன் அமைப்பில் மேட்டுக்கும் iடமுண்டு. பள்ளத்துக்கும் iடமுண்டு. ரோஜாவுக்கும் iடமுண்டு. முள்ளுக்கும் iடமுண்டு. அனைத்துமே மதிப்புக்குரியவை. அனைத்தையும் தன்னகத்தே கொண்ட வாழ்வின் வீச்சும் பொருளும் மிக விரிந்தவை."