From naga ganesan@... Thu Dec 20 14:45:39 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 20 Dec 2001 22:45:36 -0000
Received: (qmail 46685 invoked from network); 20 Dec 2001 22:45:36 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 20 Dec 2001 22:45:36 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Dec 2001 22:45:38 -0000
Received: from [216.115.96.119] by n16.groups.yahoo.com with NNFMP; 20 Dec 2001 22:45:00 -0000
Date: Thu, 20 Dec 2001 22:45:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re:[agathiyar] KaNNaki statues
Message-ID: <9vtpmh+3oq2@eGroups.com>
In-Reply-To: <20011220174121.17691.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 682
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.30
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14141
--- In agathiyar@y..., "Ganapathi S" wrote:
>
> 2. கி.பி.1200ல் கூட பெண்தெய்வங்களுக்கு மார்பில் துணியின்றிச் சித்தரிக்கும் வழக்கம் இ
ருந்ததா? அல்லது அது iலங்கைச் சிற்ப மரபை ஒட்டியதா?
>
இதுபோலச் சில பத்தினி தேவதைகள் உண்டு.
இந்திய நாட்டுச் சிற்பங்களிலும் மேலாடை இருக்காது.
சோழர் பார்வதி சிற்பங்களுக்கு மாராப்பு ஈல்லை.
கீழாடை, மட்டக்களப்பு மாவட்டம், கேரளா, சிங்களவர் உடை போல
உள்ளது.
நான் சொல்வது அபயகிரிவிகாரத்தில் இந்தச் சிலைக்கு
பல நூற்றாண்டு முன்னர் செய்தது. ஒரு folk bronze.
அது மெரீனா சிலை போல முடியை அவிழ்த்திருக்கும்.
திரௌபதி போல.