From kisna@... Fri Dec 21 16:39:34 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 00:39:34 -0000
Received: (qmail 17836 invoked from network); 22 Dec 2001 00:39:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 00:39:34 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 00:39:34 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fBM0cxt32632; Sat, 22 Dec 2001 08:38:59 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBM0cxN19955; Sat, 22 Dec 2001 08:38:59 +0800
Message-Id: <3.0.6.32.20011222083610.0088c590@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 22 Dec 2001 08:36:10 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 30
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14163
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #30
````````````````````````````````````
இராஜேசுவரி அம்மையார் அறிவியல் மழை பொழிந்த மேகம்.
தமிழ் இலக்கிய நூல்களில் மறைந்துள்ள அறிவியல்
உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியவர். தமிழ்
இலக்கியம், அறிவியல் ஆகிய இரு துறைகளிலும் இவர்
சிறந்து விளங்கினார். திருமந்திரம்,தொல்காப்பியம்,
கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியலுண்மைகளைத்
தெளிபடச் சொற்பொழிவாற்றுவதில்தமிழில் எளிமையாய்
பணியாளானதை மேரி இராணியார் கல்லூடியில் அறிவியல்
பேராசியராகப் பணியாற்றி இளமையில் மறையுற்றார்.
'சூரியன்', 'பரமாணுப் புராணம்' போன்ற பல அறிவியல் நூல்களை
இவர் எழுதியுள்ளார்.
''.... இந்நிலவுலகில் ஞாயிறு ஒன்று முதன்மை பெற்றும், மேன்மையுற்றும் சிறந்து விளங்குகிறது.
அனைத்திற்கும் அடிப்படையான இதனை அனைவரும்
கொண்டாடி வருகின்றனர். எத்தேசத்தினராயினும் சரி, எம்
மதத்தினராயினும் சரி, எத்தொழிலாளராயினும் சரி,
எத்தன்மையாராயினும் சரி ஞாயிற்றைக் கண்டுகளிக்காதவர் இல்லை.
நீரற்ற கடுங்கானலில் நெருப்பெனக் கொளுந்துவிடும் முதுவேனிற்
கொடுமையில் பகலவனைப் பழிப்பாராயினும் சில நாட்கள் சூரிய
வெளிச்சம் இல்லாது இருண்டு போகும்படி விடாமழை பெய்யுமாயின்
எப்போது கதிரவனை கான்போம் என்றே ஏங்கிக் கிடப்பர்...''