From kisna@... Fri Dec 21 16:39:49 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 00:39:51 -0000
Received: (qmail 61002 invoked from network); 22 Dec 2001 00:39:50 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 00:39:50 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 00:39:49 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sombre.pacific.net.sg with ESMTP id fBM0dIK18850; Sat, 22 Dec 2001 08:39:18 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp2.pacific.net.sg with SMTP id fBM0dIN20011; Sat, 22 Dec 2001 08:39:18 +0800
Message-Id: <3.0.6.32.20011222083629.0088bb80@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 22 Dec 2001 08:36:29 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .#3
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14164


எண்களும் ,எழுத்தும்
'''''''''''''''''''''''''''''''''''''''''

பிறந்த எண் :-- 3. குரு. [3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ]
````````````````````````````````````````````````````````````````````````````
``````````````````
ஒன்று எண் அறிவை குறிக்கிறது.
இரண்டு அறிவின் சலனத்தை குறிக்கும் மனதாக இருந்தது.
சலனத்தால் ஏற்படும் இயக்கமே சகதி. இயக்க சக்தியே Energy. சகதியாலே உலகம் இயங்கிறு.
அதனால்தான் உலக மாதா சக்தி என குறிக்கிறோம்.முக்கோணத்தால் அவள் குறிக்கப்படுகிறாள்.
எல்லா வித சலனங்களும் சக்தியை உண்டு பண்ணக் கூடியது. சக்தி சுயநலம் கொண்டது அல்ல.
இந்த தனமையே மனிதர்களிட்ம் காணப்படும் ''தியாகம்" அல்லது ''சேவை'' என்று தன்னமில்லாது மிளிர்கிறது.

கிரங்களில் முழு சுபகிரகம் குரு. திருமணம் செய்து கொள்பவர்கள் முத்லில் ஜோதிடர்களிடம்
குருபலன் வந்துவிட்டதா என்றுதான் பார்பார்கள். கிரகங்களில் குருவைத்தவிர மற்ற எட்டு
கிரகங்கள் இருந்தபோதும் எல்லோரும் குரு பெயர்ச்சித்தான் எதிர்பார்த்து இருப்பார்கள்.
குரு பெயர்ச்சி அன்று நம் ஆலயங்களில் பார்த்தால் எவ்வளவு கூட்டங்கள்.

[* விஷயம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் கூடிவிடுவார்கள்.
இதனால் ஆலயங்களுக்கும் நல்ல வருமானம், உடன் நமது குருமார்களும்தான்.]
கோயில் அர்ச்சகர்கள், குருமார்களை குறித்து நமது டாக்டர் ஜேய்பிக்கு நல்ல
அனுபவம் உண்டு. சாடியதையும் - விரட்டியதையும் கூறலாம்.

ஆக ஒரு குடுமப வாழ்வுக்கு நல்ல கணவன், மனைவி, குழந்தை, செல்வங்கள் போன்ற வம்ச
விருத்திக்கு உலக வாழ்வின் மங்களத்திக்கு அடிப்படையாய் இருப்பது குரு.
இந்த ஆதிக்கத்தின் பிறந்தவர்களுக்கு இவர்கள் குடும்பத்தில் இவர்கள் ஒருவரை விட்டால்
வேறு நாதி கிடையாது என்றே சொல்ல வேண்டும்.இவர்கள் குடும்பம் முழுவதும் இவர்கள்
ஒருவரை நம்பியே இயங்கி கொண்டிருக்கிற மாதிரியான் ஒரு நிலையை இறைவன்
ஏற்படுத்தி விட்டான்.

இவர்களின் வாழ்க்கையில் இவர்கள் படுகிற ஒவ்வொரு வேத்னையும், கஷ்டங்களையும்
தாங்கிக்கொண்டு தன் வாழ்க்கையை இன்னும் நம்பிக்கையோடு ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
என்றால் இவர்கள் குடுமபம் ஒன்றுக்காகதான். தான் கரைந்து போவதை பற்றி மேகங்கள் கவலைப் ப்டுவதில்லை.
தன்னால் பயிர்கள் பிழைக்கட்டும் என்று நினைந்து த்ன்னை கலைத்து, அழித்துக்கொள்கிறது.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உழைக்கதயார். இறைவன் எந்தக் கஷ்டங்களையும் கொடுத்தாலும்
ஏற்க தயார். ஆனால், எனது குடும்பத்திற்கு எந்த துன்பம் கொடுக்காதே என்று வேண்டிக்கொள்வார்.
தன் குடும்பத்திற்காக தன் வாழ்வை ஒரு புனித கேள்வியாக்கி கொண்ட ஒரு உயர்ந்த எண்ணம் கொண்டவர்.

இவர்களை திருமணம் செய்துக்கொள்பவர்கள் போன் ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்தவர்கள்.
வாழ்க்கை ஓட்டத்திலே, அன்பிலே ஒன்றோடு ஒன்று கலந்து செல்லும் இவர்கள் வாழ்க்கையில்
சந்தித்த அனுபவங்கள், சோதனைகள்,வேதனைகள் எத்தனையோ ஆனாலும் குடும்பத்தில் துன்பம்,
பாதிப்பு வராமல் கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.

சக்திக்கு மிஞ்சிய பதவிக்கு ஒருகாலும்ஆசைபடமாட்டார்.[ நமது தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வம் போல்]
'மூத்தோர் வார்த்தை அமிர்தம்'' என்றிருப்பார்.
நம்பக்கூடிய நாண்யமானவர்கள். படிப்படியாகவே வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
தன்னம்பிக்கை உடையவர்கள் தான் சரியென்று என்னும் எதையும் கூசாமல் பகிரங்கப் படுத்தி ஆதரவு தேடுவர்.

நோய்கள்:-- நரம்பு முனைகள் உணர்ச்சி இழக்கும். கீல் வாதம் ஏற்படுவதுண்டு.
முக்கியமாக கவனிக்க வேண்டியது தோல்சம்பந்தமான வியாதி.
39 வய்துக்கு மேல் எக்ஸிமா [Eczma] சொறி,சிரங்கு போன்ற நோய்கள் வரலாம்.
கோதுமை,தக்காளி,எலுமிச்சை, அன்னாசி,மதுளை ந்ன்மை அளிப்பவை.