From muguntharaj@... Sat Dec 22 07:07:36 2001
Return-Path:
X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 15:07:35 -0000
Received: (qmail 71830 invoked from network); 22 Dec 2001 15:07:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 15:07:35 -0000
Received: from unknown (HELO web21102.mail.yahoo.com) (216.136.227.104) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 15:07:35 -0000
Message-ID: <20011222150735.33570.qmail@...>
Received: from [210.187.61.67] by web21102.mail.yahoo.com via HTTP; Sat, 22 Dec 2001 07:07:35 PST
Date: Sat, 22 Dec 2001 07:07:35 -0800 (PST)
Subject: Maariamman Goddess = kannaki ???
To: tamil@..., agathiyar@yahoogroups.com, meykandar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "S. Muguntharaj"
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
X-Yahoo-Message-Num: 14182

அன்பு நன்பர்களே!
தமிழகத்தில் மாரியம்மன் கோயில் இல்லாத கிராமத்தை பார்பது அரிது.
கன்னகியை தான் மக்கள் மாரியம்மனாக வழிபடுகிறார்கள் என்ற கருத்தும்
இருக்கிறது.

இது சம்பந்தமாக வெகுநாட்களுக்கு முன் படித்த ஒரு புத்தகம் தற்போது நிணைவுக்கு
வருகிறது.

அந்த புத்தகத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வர வில்லை ("மங்கல தேவி
கண்ணகிகோட்டம்" என்று நினைக்கிறேன்). அது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக
வெளியீடு. அந்த புத்தகத்தின் ஆசிரியர் பல சான்றுகளை காட்டி தற்போது
தமிழரிடையே நிலவி வரும் மாரியம்மன் வழிபாடு, பத்தினி தெய்வமாக
கண்ணகிவழிபாடுதான் என்று எழுதியிருப்பதாக நியாபகம்.
அந்த புத்தகத்தை யாரேனும் அன்மையில் படித்துள்ளீர்களா??? அதுப்பற்றி
விபரம் தெரிந்தவர்கள் இணையத்தில் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.


அன்புடன்,
முகுந்தராஜ்.

__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com