From perichandra@... Sat Dec 22 13:13:59 2001
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 22 Dec 2001 21:13:59 -0000
Received: (qmail 40216 invoked from network); 22 Dec 2001 21:13:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 22 Dec 2001 21:13:58 -0000
Received: from unknown (HELO web10007.mail.yahoo.com) (216.136.130.43) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Dec 2001 21:13:58 -0000
Message-ID: <20011222211358.68764.qmail@...>
Received: from [66.56.76.69] by web10007.mail.yahoo.com via HTTP; Sat, 22 Dec 2001 13:13:58 PST
Date: Sat, 22 Dec 2001 13:13:58 -0800 (PST)
Subject: IlangkO's praise of Singapore
To: tamil-ulagam@egroups.com, agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Periannan Chandrasekaran X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14191
அன்பர்களே
ஆமாம். இளங்கோவடிகள் சிங்கப்பூர் நகரைப் பெரிதாகப் போற்றியுள்ளார்!
அந்த நகர் இருமுறை முழுப்பெயருடன் சிலம்பிற் பயில்கிறது!
அதைக கண்டு பிடிப்பது சிங்கைநகரத்தார்க்குப் பொறுப்பு.
தம் பெருமையைக் கண்டுபிடிப்பது கடினமா?
கரும்புதின்னக் கூலியா? :-)
இதைக்கண்டபின் சிங்கப்பூரார் சிலப்பதிகாரத்தைத் தேசிய இலக்கியமாக
ஏற்று அழியாத புகழ்பெறுவார்களாக!