From pala@... Sat Dec 22 18:34:25 2001
Return-Path: X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 23 Dec 2001 02:34:25 -0000
Received: (qmail 48434 invoked from network); 23 Dec 2001 02:34:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 23 Dec 2001 02:34:24 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Dec 2001 02:34:24 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sombre.pacific.net.sg with ESMTP id fBN2YMK05723; Sun, 23 Dec 2001 10:34:22 +0800
Received: from user (mcns160.docsis63.singa.pore.net [202.156.63.160]) by smtp2.pacific.net.sg with SMTP id fBN2YLN16598; Sun, 23 Dec 2001 10:34:21 +0800
Message-Id: <3.0.3.32.20011223102323.01921500@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sun, 23 Dec 2001 10:23:23 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] IlangkO's praise of Singapore
In-Reply-To: <20011222211358.68764.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A X-Yahoo-Group-Post: member; u=9040552
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 14194
அன்பு நண்பர் சந்திரா,
அதைக் கண்டு பிடித்து நீண்டகாலமாகவேநாங்கள் பெருமை பட்டுக்கொண்டு வருகிறோம்.
சிங்கப்பூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சிவன் கோயில், அருள்மிகு தண்டாயுதபாணி கோயில்
குடமுழுக்கு சிறப்பு மலரில் அக்கோயில்களின் வரலாற்றை எழுதும்போது இத்தகவலைக் குறிப்பிட்டு
எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் இந்தியாவிலேயே சிங்கப்பூர் என்ற ஓரிடம் மத்திய பகுதியில் இருக்கிறது. அதுவாகவும் இருக்கக்
கூடுமா என்ற மயக்கம் எனக்கு வருவதுண்டு. இருந்தாலும் நம்ம நாடு சிங்கையைத் தாங்க சிலம்பு சொல்லுதுன்னு
நண்பர் அருண் மகிழ்நனின் சகோதரர் அருண் செங்குட்டுவன் அடித்துக் கூறுகிறார்.
அன்புடன்
பழனி
At 01:13 PM 12/22/01 -0800, Periannan Chandrasekaran wrote:
>அன்பர்களே
>ஆமாம். இளங்கோவடிகள் சிங்கப்பூர் நகரைப் பெரிதாகப் போற்றியுள்ளார்!
>அந்த நகர் இருமுறை முழுப்பெயருடன் சிலம்பிற் பயில்கிறது!
>அதைக கண்டு பிடிப்பது சிங்கைநகரத்தார்க்குப் பொறுப்பு.
>தம் பெருமையைக் கண்டுபிடிப்பது கடினமா?
>கரும்புதின்னக் கூலியா? :-)
>
>இதைக்கண்டபின் சிங்கப்பூரார் சிலப்பதிகாரத்தைத் தேசிய இலக்கியமாக
>ஏற்று அழியாத புகழ்பெறுவார்களாக!
>
>இந்த விடுப்பான(curious) வினவுக்குச் சிங்கப்பூரார் விடுக்கும் விடையை
>விடுப்புடன் எதிர்நோக்கியிருக்கும்
>சிங்கப்பூரார் அல்லாதவர்கள் அருள்கூர்ந்து விடைய வெளியிடவேண்டா! :-)
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்.
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Send your FREE holiday greetings online!
>http://greetings.yahoo.com
>
>To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>
>To Unsubscribe, send a blank message to:
tamil-ulagam-unsubscribe@eGroups.com
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>