From jaybee@... Sun Dec 23 00:32:19 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 23 Dec 2001 08:32:16 -0000
Received: (qmail 26560 invoked from network); 23 Dec 2001 08:32:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Dec 2001 08:32:15 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Dec 2001 08:32:18 -0000
Received: from user (sp-103-172.tm.net.my [210.186.103.172]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOS00BAQFPRW8@...> for agathiyar@yahoogroups.com; Sun, 23 Dec 2001 16:32:17 +0800 (SGT)
Date: Sun, 23 Dec 2001 16:35:04 +0800
Subject: SUta - Re: [agathiyar] clarification
In-reply-to: <009f01c188ef$4342d820$6ef0c7cb@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Hari Krishnan Message-id: <3.0.3.32.20011223163504.0104f050@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1.5.4.16.20011219123016.3db77f1c@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14196
அன்புள்ள ஹரி,
At 12:30 AM 12/20/01 +0000, you wrote:
>அன்புள்ள திரு,
>
>சூதர் என்பதன் சரியான பொருள் என்ன? வாழ்த்துப் பாடிகளா? தேரோட்டியா? மற்ற ஏதேனும் குலமா?
கீழே உள்ள இலக்கில் Sir Monier Monier Wlliams சமஸ்கிருத
அகரமுதலியிலிருந்து பதிவெடுத்துப் பதித்திருக்கிறேன் - விஸ்வாவில்.
புத்தகம் பழைய பதிப்பு. பக்கம் 1241.
பார்த்துக்கொள்ளுங்கள்.
இதைப் பற்றி மேலும் சொல்லலாம்.
http://www.geocities.com/visva.geo/suta13.html
அன்புடன்
ஜெயபாரதி
அங்கே எனக்குக் குழப்பம் இருக்கிறது.
அரங்கம் அறிஞர்கள்பால் செல்கிறது. (பாரதி சொல்லும் 'சூதர் மனைகளிலே' சூதர் வேறு. இது
எனக்காகவும் என் போன்றோருக்காகவும் சொல்லப்படுகிறது. அறிஞர்கள் பொறுத்தருள்க.)
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
>
>
> ----- Original Message -----
> From: Selliah Thiru
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Wednesday, December 19, 2001 5:51 PM
> Subject: [agathiyar] clarification
>
>
> வணக்கம்
>
> மகா பாரத யுத்தம் நடக்கும்பொழுது
>
> தர்மனின் வயது 72
> பீமனின் வயது 71
> அர்ச்சுனனின் வயது 70
> துரியோதனின் வயது 71
>
> என்று எழுதியுள்ளார்களே
>
> உண்மையாகவா??/
>
>
> ஆச்சரியத்துடன்
> திரு
>
=================